உங்களின் பிறந்த ராசிப்படி எதிர்மறை ஆற்றல் உங்களுக்குள் எப்படி உருவாகும் தெரியுமா?தெரிந்துகொள்ளுங்கள் !
பெரும்பாலானவர்களுக்குத் தெரியாமல், எதிர்மறை எண்ணங்கள் அவர்களின் ஆத்மாவுக்குள் ஊடுருவி, அவர்களுக்குள் தவறான எண்ணங்களைத் தூண்டுவதுடன் அவர்களை தவறான செயல்களை செய்யும்படி கட்டாயப்படுத்துகிறது. இத்தகைய உணர்வுகள் அந்த நபரைச் சுற்றியுள்ள மற்றவர்களையும் பாதிக்கிறது, ஏனென்றால் அத்தகைய...