பொதுவாக பலருக்கு சாப்பிடும்போது எரிச்சலூட்டும் ஒன்று தான் சாப்பாட்டில் கிடக்கும் ஏலக்காய், மிளகு போன்றவை. அந்த வகையை சேர்ந்தது தான் கறிவேப்பிலையும். ஆனால் கறிவேப்பிலையில் இருக்கும் நன்மைகள் பற்றி தெரிந்தால் யாரும் அதை தனியாக...
Category : ஆரோக்கிய உணவு
அக்காலத்தில் எல்லாம் சளி, இருமல் போன்றவற்றிற்கு கை வைத்தியம் போன்று சுக்கு மல்லி காபி போட்டு குடிப்பார்கள். அப்படி குடித்தால், உடனே சளி மற்றும் இருமல் உடனே நின்றுவிடும். உங்களுக்கு சுக்கு மல்லி காபி...
காலையில் சாப்பிடுவதற்கு இட்லி, தோசை தான் மிகவும் சிறந்தது. இத்தகைய இட்லி மற்றும் தோசைகளில் பல வெரைட்டிகள் உள்ளன. இங்கு தோசையில் ஒரு வெரைட்டியான ஓட்ஸ் தேங்காய் தோசையை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த...
கோடைகாலம் என்றாலே அனைவரின் நினைவிற்கும் முதலில் வருவது மாம்பழம்தான். மாம்பழம் சாப்பிடுவதற்காகவே கோடைகாலத்திற்காக காத்திருக்கும் பலர் இருக்கிறார்கள். இந்த பருவகால பழம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்கிறது. மா அது சேர்க்கப்படும் அனைத்து உணவுகளுக்கும்...
நாம் எப்போதும் உணவுகளை உண்ணும் பொழுது மிக கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். பூஞ்சை படிந்த உணவுகள் அலர்ஜியை உருவாக்கலாம். குறிப்பாக பான் போன்ற உணவுகளில் படிந்திருக்கும் பூஞ்சைகளை கவனிக்காமல் நாம் சாப்பிட்டு விடுவோம். பூஞ்சை...
தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய் – 2 தக்காளி – 1 சிறியது வறுத்த வேர்க்கடலை – 1 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய் – 1 மேஜைக்கரண்டி ப.மிளகாய் – 2 உப்பு –...
கடல் உணவுகளில் மீன் ஒரு சத்தான சுவையான உணவாகும். மீனில் நம் உடலுக்கு தேவையான புரதச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. மீனை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை குறைபாடு, இதயம்...
சரும ஆரோக்கியத்தை மீட்க செயற்கை க்ரீம்கள் வேண்டாம் இந்த பழங்களே போதுமாம்…! தெரிஞ்சிக்கங்க…
பழங்கள் ஊட்டச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்தவையாக இருக்கின்றன, அதனால்தான் அவை அனைவரின் உணவிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் பழங்கள் சாப்பிடுவதால் உங்கள் சருமத்திற்கு சில நம்பமுடியாத நன்மைகள் கிடைக்கும்...
ஆண்களே தெரிஞ்சிக்கங்க…வாரத்தில் ஒரு முறையாவது கட்டாயமாக இந்த கீரையை சாப்பிட வேண்டுமாம்!
நம் உடல் எப்போதும் ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்புடனும் வைத்துக் கொள்ள இயற்கை உணவுகள் பெரிதும் பயன்படுகிறது. நமது உணவு கலாச்சாரம் மாற மாற புதுப்புது நோய்கள் நம்மை தாக்குகிறது. வாரத்திற்கு இரண்டு முறை கீரை என்பது...
தற்போது இருக்கும் நவீன உலகில் மில்லியன் கணக்கான மக்கள் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். ஒருவர் தான் பின்பற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக வளர்சிதை மாற்ற நோய்கள், மூட்டு மற்றும் எலும்பு...
கிராமத்து நெத்திலி கருவாட்டு குழம்பு என்றாலே இன்று நகரத்தில் இருப்பவர்களுக்கு எச்சில் தான் கொட்டும். ஆம் அந்த அளவிற்கு அசைவ பிரியர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு கிராமத்து ஸ்டைலில் எவ்வாறு சமைக்கலாம்...
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால், குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகள் நேரும் போதெல்லாம், நமது பாரம்பரிய பாட்டி வைத்தியத்தை மறந்து,...
உடல் எடையை குறைக்க எலிமிச்சை சாறு உதவி புரிகின்றது. வெள்ளரிக்காயில் நிறைய நீர் உள்ளடங்கி இருப்பதோடு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த காபிக் அமிலம், அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. வெள்ளரிக்காய் உட்கொள்வது சருமத்தை...
நாம் அன்றாட பயன்படுத்தும் சர்க்கரையில் கலப்பட பொருளாக யூரியாவை பயன்படுத்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அப்படி யூரியா கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாமே கண்டுப்பிடிக்க முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம். சர்க்கரையில் உள்ள கலப்படத்தை...
நம்மில் பலரும் போன் லெஸ் (Bone-less) வகையிலான சதை பகுதி இறைச்சிகளை தான் விரும்பி சாப்பிடுவோம். அதில் ருசியும் கொழுப்பும் மட்டும் தான் இருக்கிறதே தவிர மற்றபடி பெரிதாய் எந்த ஆரோக்கியமும் இல்லை. ஆனால்,...