100 கிராம் மாம்பழச்சதையில்- நீர்ச்சத்து 81 கிராம். நார்ச்சத்து 0.70 கிராம். மாவுச்சத்து 16 கிராம். கொழுப்பு 0.40 கிராம், புரதம் 0.60 கிராம், உலோக உப்புகள் 0.40 கிராம், கரோட்டின் 27.43 மைக்ரோ...
Category : ஆரோக்கிய உணவு
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரை அணுக வேண்டியதில்லை என்பது பழமொழி. ஆப்பிள் பழத்தில் இரும்பு, புரோட்டீன், கொழுப்பு, பாஸ்பேட், சர்க்கரை, பொட்டாசியம், சோடியம், பெக்டின், மேலிக் யூரிக் அமிலங்கள், உயிர்ச் சத்துக்கள் பி1,...
நம் சமையல் அறையில்… பெண்களில் 30 வயதைக் கடந்த பலரும் முதுகு, இடுப்பு மற்றும் கழுத்து வலியால் அடிக்கடி சிரமப்படுவார்கள். வீட்டு வேலைகளை முடித்ததும் சில பெண்களுக்கு விரல்கள் மரத்துவிடும். கழுத்தைத் திருப்பவே முடியாத...
கேரட் ஜீஸ் செய்வது எப்படி? அதன் பலன்கள் என்ன?
[ad_1] கேரட்டில் உள்ள ‘ஏ‘ வைட்டமின் கண் பார்வைக்கு நல்லது. கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டா க«ராட்டின் என்ற அமிலம்தான் தருகிறது. அந்த பீட்டா கேரட்டின்தான் மனித கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது....
மழைக்காலங்களில் வளரும் ஒருவகை பூஞ்சைத் தாவர உயிரினம் காளான். இது மண்ணில் வளரும் ஒரு தாவரம். ஆனாலும், பெரும்பாலும் மக்கிப்போன பொருள்களின் மீது வளரக்கூடியது. இயற்கையாக வளரக்கூடிய காளான்களில், சில விஷமற்றவை, சில விஷமுள்ளவை....
புத்துணர்வு தரும் உணவுகள்உணவு பிஸி வாழ்க்கையில், வேலைப்பளு, மன அழுத்தம் ஆகியவை நம்மை ஆக்கிரமிப்பது தவிர்க்க முடியாதது. உடலையும் மனதையும் நல்ல முறையில் பராமரித்தால், புத்துணர்வு தானாகவே கிடைக்கும். சரியான உணவு வகைகளை, சரியான...
புடவையில் வைத்து தைக்கும் சின்ன கலர் ஜமுக்கியை ரப்பர் பந்தில் வைத்து குண்டூசியால் பந்து முழுவதும் குத்தி அதை டேபிள் மேல் பேப்பர் வெயிட்டாக வைக்கலாம். அல்லது கண்ணாடி அலமாரியிலும் வைக்கலாம். பார்பதற்கு அழகாக...
எந்த ரக அரிசியாக இருந்தாலும் அதை சாதமாகவோ, மாராகரே சமைத்து சாப்பிடும்போது பல நன்மைகளை தருகிறது. அரிசி தரும் அரிதான நன்மைகள்இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாட்டு மக்களுக்கும் ஆதார உணவாக இருப்பது அரிசிதான்....
கருச்சிதைவுக்கு காரணமாகிறதா உருளைக்கிழங்கு! – அதிர வைக்கும் அலசல்!உருளைக்கிழங்கில் நம் உடலுக்கு தேவையான சத்துகள் அதிகம் இருந் தாலும்முளைவிட்ட மற்றும் பச்சை நிறத்தில் உள்ள உருளை க்கிழங்குகளை கருவுற்ற பெண்கள் உண்பதால் கருச் சிதைவு...
இருமலுக்கு இதமான சுக்கு – கருப்பட்டி காபி தண்ணீர் – 1 கப்சுக்கு பொடி – 1 டீஸ்பூன்கருப்பட்டி – 2 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடிக்கு உலர்ந்த இஞ்சி/சுக்கு தூள் – 1/2...
காலையில் டிபனுக்கு பதிலான இந்த வெஜிடபிள் ஃப்ரூட் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இரும்புச்சத்து நிறைந்த வெஜிடபிள் ஃப்ரூட் சாலட்தேவையான பொருட்கள் : கேரட் – 100 கிராம்கோஸ் –...
ஆண்கள் இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாய் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அவை என்னவென்று பார்க்கலாம். ஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்தண்ணீர் குறைவாக குடிப்பதும் தவறு, அளவுக்கு அதிகமாக குடிப்பதும் தவறு. மேலும், அவரவர் உடல்...
தேவையான பொருட்கள்: பச்சரிசி – 100 கிராம் பயத்தம் பருப்பு – 25 கிராம்சின்ன வெங்காயம் – 100 கிராம்கேரட் – 1 தக்காளி – 1 வெந்தயம் – 1/2 டீஸ்பூன் சீரகம்...
உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிக வேகமாகவும், அதிக அளவிலும் மாதுளை அழிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளைபொதுவாக பழங்கள் நமக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குபவை. உடலுக்கும், சருமத்துக்கும் தீங்கு...
கம்பு ஆலு சப்பாத்தி
தேவையான பொருட்கள்:கம்பு மாவு – 1 கப் உருளைக்கிழங்கு – 1 வெங்காயம் – 1 சீரகம் – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் மாங்காய் தூள் – 1...