35.3 C
Chennai
Saturday, Jun 6, 2026

Category : அறுசுவை

​பொதுவானவை

காதல் வலையில் விழாமல் தப்பிக்க

nathan
காதல் வலையில் விழாமல் தவிர்க்க இதோ உங்களுக்கு உதவ 5 டிப்ஸ்கள். இந்த டிப்ஸ்களை பின்பற்றினால், அந்த மனிதர் மேல் காதல் எண்ணம் வராமல் தவிர்க்க முடியும்.• அந்த மனிதர் உங்களுடைய மனதை கட்டுப்படுத்த...
சூப் வகைகள்

உடல் எடையை குறைக்கும் வாழைத் தண்டு சூப்

nathan
வாழைத் தண்டு பல்வேறு விதங்களில் மனிதர்களுக்கு உதவுகின்றது. சித்த மருத்துவத்தில் இது பயன்படுத்தப்படுகிறது. வாழைத் தண்டு பொதுவாக சிறுநீரகக் கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்குமென்று சொல்வார்கள். இது உடல் எடையை குறைப்பதிலும்...
சிற்றுண்டி வகைகள்

அடைக் கொழுக்கட்டை

nathan
என்னென்ன தேவை? இட்லி அரிசி – 2 கப், துவரம்பருப்பு – 1/2 கப், கருப்பு உளுத்தம்பருப்பு – 1/2 கப், காய்ந்த சிவப்பு மிளகாய் – 4, பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்....
சைவம்

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

nathan
வழக்கமா காலிப்ளவரோடு பட்டாணி சேர்த்து தான் சமைச்சிருப்போம். அதில் பனீர் சேர்த்து செஞ்சா சுவை மிகவும் அபாரமா இருக்கும்.. ட்ரை பண்ணிப் பார்த்திட்டு ஆஹா அற்புதம்னு சொல்லுவீங்க பாருங்க..! தேவையான பொருட்கள்:...
சிற்றுண்டி வகைகள்

கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படி

nathan
கேரமல் கஸ்டர்டு புட்டிங் சாப்பிட ஹோட்டலுக்கு செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். கேரமல் கஸ்டர்டு புட்டிங் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பால் – 1 லிட்டர்முட்டை – 4சீனி...
சைவம்

பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்முறை விளக்கம்

nathan
சுவையான பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். பன்னீர் வெஜிடபிள் பிரியாணி செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப்கெட்டித் தயிர் – 1 கப்நெய் –...
அசைவ வகைகள்

காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு மசாலா

nathan
சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் சாப்பிட இந்த மீன் மிளகு மசாலா சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் மிளகு மசாலாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான சைடு டிஷ் மீன் மிளகு...
அசைவ வகைகள்

சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் இறால் குழம்பு

nathan
சப்பாத்தி, பூரி, நாண், புலாவ், சாதத்திற்கு தொட்டு கொள்ள இந்த தேங்காய்ப்பால் இறால் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த குழம்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் இறால் குழம்புதேவையான...
சிற்றுண்டி வகைகள்

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan
வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப், துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்தேவையான பொருட்கள் : மணத்தக்காளிக்கீரை – ஒரு...
சைவம்

சௌ சௌ ரெய்தா

nathan
தேவையான பொருட்கள்: சௌ சௌ – 1, வெங்காயம் – 1 தயிர் – 1 கப், எண்ணெய் – 1 ஸ்பூன், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் தாளிக்க : கடுகு, உளுந்தம்பருப்பு,...
இனிப்பு வகைகள்

பால் ரவா கேசரி

nathan
உங்கள் குழந்தை மாலையில் இனிப்பாக சாப்பிட ஏதேனும் கேட்டால், அவர்களுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் வகையில் ஓர் இனிப்பு பலகாரத்தை செய்து கொடுங்கள். அதிலும் உங்கள் உங்களுக்கு கேசரி பிடிக்குமானால், பால் மற்றும் ரவையைக்...
பழரச வகைகள்

கேரட் மில்க் ஷேக்

nathan
தேவையானவை: பால் – 150 மில்லி துறுவிய அல்லது நறுக்கிய கேரட் – 100 கிராம் சர்க்கரை – தேவையான அளவு தண்ணீர் – 50 மில்லி வெண்ணிலா ஐஸ்கிரீம் – 50 கிராம்...
சிற்றுண்டி வகைகள்

குழந்தைகளுக்கான முட்டை நூடுல்ஸ்

nathan
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான முட்டை நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான முட்டை நூடுல்ஸ்தேவையான பொருள்கள் : நூடுல்ஸ் – 150 கிராம்முட்டை – 2வெங்காயம் – 1தக்காளி – 1குடமிளகாய் –...
செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு

nathan
செட்டிநாடு ஸ்டைலில் அசைவம் தவிர சைவ உணவுகளும் உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்புதேவையான...