மாலையில் குழந்தைகளுக்கு எப்போதும் டீ, காபி, பால் கொடுப்பதற்கு பதிலாக, இன்று சற்று வித்தியாசமாக பிஸ்கட் கொண்டு மில்க் ஷேக் செய்து கொடுங்கள். அதிலும் சாக்லேட் ப்ளேவர் கொண்ட பிஸ்கட்டைப் பயன்படுத்தி மில்க் ஷேக்...
Category : பழரச வகைகள்
அவுரிநெல்லி ஸ்மூத்தீ
இந்த அவுரி நெல்லி ஸ்மூத்தீயில் கலோரிகள் குறைவாக உள்ளது, மேலும் இது காலை உணவிற்கேற்ற மிகச் சிறந்த சரியான காலை பானம் ஆகும். இதற்கு தேவையான அடிப்படை பொருட்கள்:...
கோடைகாலத்தில் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்கோடைகாலத்தில்...
ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ
ஆச்சரியமான மாம்பழ ஸ்மூத்தீ Description: இந்த மென்மையான மற்றும் எடை இழப்பிற்கான ஸ்மூத்தீ உங்கள் வயிற்றின் தொப்பையை குறைப்பதோடு, இதன் அருமையான சுவையானது உங்களை திருப்திபடுத்தும் வகையில் உள்ளது. இதை தயாரிக்க தேவைப்படும்...
தேவையான பொருட்கள்: கொழுப்பு நிறைந்த பால் – 1 லிட்டர்கண்டென்ஸ்டு மில்க் – 1/2 கப்சர்க்கரை – 1/2 கப்ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்பாதாம் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)முந்திரி –...
தேவையான பொருட்கள்: கெட்டித் தயிர் – 1 கப் தண்ணீர் – 1 கப் கொத்தமல்லி – 2 டீஸ்பூன் மோர் மிளகாய் – 1 உப்பு – தேவையான அளவு தாளிப்பதற்கு. எண்ணெய்...
உடலினுள் உள்ள நச்சுக்களை நீக்கினாலே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்று பலர் நம்புகின்றனர். இதற்கு கெமிக்கல் முறை முற்றிலும் ஒத்து வராத ஒன்று என்பதை மனதில் வைத்து கொள்ள வெண்டும். உடலின் நச்சு...
மாலையில் எப்போதும் காபி, டீ என்று குடிப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக ராகி மற்றும் பாதாம் கொண்டு மில்க் ஷேக் தயாரித்து குடித்தால், பசி அடங்குவதோடு, உடல் நலமும் மேம்படும். மேலும் இது மிகவும்...
நீங்கள் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருக்க நினைத்தால், வென்னிலா மில்க் ஷேக் குடியுங்கள். இதனால் அதில் உள்ள வென்னிலாவின் நறுமணத்தால் உடல் புத்துணர்வடையும். மேலும் இந்த மில்க் ஷேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்...
கோடையில் விலை குறைவில் கிடைக்கும் பழம் தான் மாம்பழம். இந்த மாம்பழம் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட. அத்தகைய மாம்பழத்தை எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்கு பதிலாக, அதனை...
என்னென்ன தேவை? பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் – 2 கப், வெனிலா அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் – 2 கப், சாக்லெட் சாஸ் – 1/2 கப், பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் –...
தேவையானவை: தோல், விதை நீக்கிய தர்பூசணித் துண்டுகள் – 4 கப், லேசாக தோல் சீவி, நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகள் – 4 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – 4 டீஸ்பூன், சர்க்கரை சிரப்...
கேரளாவில் கோழிக்கோடு, எர்ணாக்குளம், கொச்சி போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலமானது குலுக்கி சர்பத். இந்த பானம் கோடைக்காலத்திற்கு ஏற்ற ஓர் அற்புத பானம். கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்தேவையான பொருட்கள் : சப்ஜா விதை...
குழந்தைகளுக்கு மிகவும் சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இரும்புச்சத்து நிறைந்த ட்ரை ஃப்ரூட் மில்க் ஷேக்தேவையான பொருட்கள் : பேரீச்சம்பழம் (கொட்டை நீக்கியது) – 10,...
தேவையான பொருட்கள்ராகி மாவு – 2 டேபிள் ஸ்பூன்தண்ணீர் – ஒன்றரை கப்வெனிலா ஐஸ்க்ரீம் – தேவைக்குகாய்ச்சி ஆற வைத்த பால் – தேவைக்குசாக்லேட் தூள் – ஒரு தேக்கரண்டிஐஸ் கட்டிகள்...