32.6 C
Chennai
Sunday, Jul 12, 2026
பழரச வகைகள்

அவுரிநெல்லி ஸ்மூத்தீ

Blueberry-Smoothieஇந்த அவுரி நெல்லி ஸ்மூத்தீயில் கலோரிகள் குறைவாக உள்ளது, மேலும் இது காலை உணவிற்கேற்ற மிகச் சிறந்த சரியான காலை பானம் ஆகும். இதற்கு தேவையான அடிப்படை பொருட்கள்:

கொழுப்பு நீக்கப்பட்ட பால் – 1 கப்
இனிப்பில்லாதா உறைந்த பழங்கள் – 1 கப்
கரிம ஆளிவிதை எண்ணெய் – 1 டீஸ்பூன்
ஒரு மிக்சியில் பால் மற்றும் உறைந்த பழங்களை சேர்த்து ஒரு நிமிடம் கடைந்து கொள்ளவும். இதை ஒரு கண்ணாடி டம்பிளரில் ஊற்றி இதன் மேல் ஆளிவிதை எண்ணெய் சேர்த்து பரிமாறவும்

Related posts

கோடை வெயிலுக்கு சூப்பரான மசாலா மோர்

nathan

மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி

nathan

பாதாம் கீர்

nathan

சத்தான டிரை ஃப்ரூட்ஸ் லஸ்ஸி

nathan

வியட்நாம் கீர்

nathan

மாம்பழ பிர்னி

nathan

ஆரோக்கியத்தைத் தரும் அத்திப்பழ மில்க் ஷேக்

nathan

க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்

nathan

தர்பூசணி – மங்குஸ்தான் ஜூஸ்

nathan