என்னென்ன தேவை? பச்சரிசி – அரை கப் உளுந்து – கால் கப் வெந்தயம் – 4 டீஸ்பூன் மிளகு – அரை டீஸ்பூன் சீரகம் – முக்கால் டீஸ்பூன் சுக்குப் பொடி –...
Category : சிற்றுண்டி வகைகள்
சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!
பட்டாணி கோப்தா மிகவும் சுவைமிக்கது. இந்த கோப்தாவை ரொட்டி மற்றும் சாதத்துடன் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் பட்டாணி கோப்தா தேவையான பொருட்கள் :...
டோக்ளா வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான டோக்ளாதேவையான பொருட்கள் : கடலைமாவு – 2 கப்புளிப்பு தயிர் – 1...
தேவையானவை: ஆப்பிள் – 1, கடலை மாவு – 1 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் (விருப்பமானால்) – 1 டீஸ்பூன், ஆப்ப சோடா – சிட்டிகை, உப்பு – சுவைக்கேற்ப,...
என்னென்ன தேவை? சர்க்கரைவள்ளி கிழங்கு – 50 கிராம், உருளைக்கிழங்கு – 50 கிராம், கேரட் – 50 கிராம், காலி ஃ ப்ளவர் – 50 கிராம், பனீர் – 50 கிராம்,...
என்னென்ன தேவை? ரவையாக உடைத்த பச்சரிசி – 1 கப், (கடலைப்பருப்பு, சிறுபருப்பு ஊறவைத்து உடைத்தது) – தலா ½ கப், தேங்காய்த் துருவல் – ½ மூடி, காய்ந்த மிளகாய் – 6-8,...
மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, அவல் சேர்த்து போண்டா செய்து கொடுக்கலாம். இந்த அவல் போண்டாவை எப்படி செய்வது என்று பார்க்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் அவல் போண்டாதேவையான பொருட்கள் :...
குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு, சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, சீஸ் வைத்து சூப்பரான கட்லெட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான ஆலு சீஸ் கட்லெட்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு –...
என்னென்ன தேவை? பாசிப்பருப்பு – 1 கப், இட்லி அரிசி – 1 கப், பச்சரிசி – 1 கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கு....
தேவையான பொருட்கள் : நூடுல்ஸ் – அரை கப், வெங்காயம் – 2கேரட் – 50 கிராம்இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, தக்காளி சாஸ்...
தேவையான பொருட்கள்:வேக வைத்த பாசுமதி அரிசி சாதம் – 2 கப்,வேகவைத்த கேரட், பட்டாணி, மக்காச்சோளம் (சேர்த்து) – ஒரு கப்,பாலக்கீரை – ஒரு கப்,மிளகாய்த்தூள் – சிறிதளவு,வெங்காயம் – ஒரு கப்,பூண்டு –...
விளாம்பழம் பல்வேறு மருத்துவ குணங்களைக்கொண்டது. சத்தான விளாங்காய் துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். விளாம்பழ துவையல் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : விளாம்பழம் – 2 (தசையை எடுத்துக்கொள்ளவும்)கொத்தமல்லி தழை – 1...
காலையில் மிகுந்துவிட்ட சப்பாத்தியை வீணாக்காமல், மாலையில் இப்படி சப்பாத்தி உப்புமாவாக செய்யலாம். இந்த சப்பாத்தி உப்புமா செய்முறையை பார்க்கலாம். சூப்பரான மாலைநேர டிபன் சப்பாத்தி உப்புமாதேவையான பொருட்கள் : சப்பாத்தி – 4, வெங்காயம்...
என்னென்ன தேவை? உடைத்த பார்லி – 1 கப், பாசிப்பருப்பு – கால் கப், ஒன்றிரண்டாகப் பொடித்த மிளகு, சீரகம் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை...
என்னென்ன தேவை? ஓமவல்லி இலை – 10-12, கடலைமாவு – 1 கப், மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன், அரிசி மாவு – 1/2 கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கு, சோளமாவு...