30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
சிற்றுண்டி வகைகள்

ஆப்பிள் பஜ்ஜி

தேவையானவை:
ஆப்பிள் – 1, கடலை மாவு – 1 கப், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்தூள் (விருப்பமானால்) – 1 டீஸ்பூன், ஆப்ப சோடா – சிட்டிகை, உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
ஆப்பிளை கழுவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி விதை நீக்குங்கள். மாவுடன், மஞ்சள்தூள், உப்பு, ஆப்ப சோடா தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்து, ஆப்பிள் துண்டுகளை மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டெடுங்கள்.

Related posts

சுவையான ஜிலேபி,

nathan

கோதுமை உசிலி

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் பிரட் பக்கோடா

nathan

பிரட் பஜ்ஜி

nathan

சத்தான… கருப்பட்டி ராகி கூழ்

nathan

கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் அச்சு முறுக்கு

nathan

புளி அவல் செய்வது எப்படி

nathan

நேந்திரம் பழம் அப்பம்

nathan

கொத்து ரொட்டி

nathan