25.7 C
Chennai
Sunday, Dec 29, 2024

Category : சாலட் வகைகள்

201608190930339094 How to make spring onion curd pachadi SECVPF
சாலட் வகைகள்

வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan
தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வெங்காயத்தாள் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படிதேவையான பொருள்கள் : வெங்காயத்தாள் – ஒரு கட்டுதயிர் – 1 கப்இஞ்சி –...
sl4302
சாலட் வகைகள்

பூசணிக்காய் தயிர் பச்சடி

nathan
என்னென்ன தேவை? பூசணிக்காய் பொடியாக நறுக்கியது – 1/4 கப், தேங்காய்த்துருவல் – 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1 (சிறியது), கடுகு – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, சீரகம்...
pachadi
சாலட் வகைகள்

காளான் தயிர் பச்சடி : செய்முறைகளுடன்…!

nathan
தேவையான பொருட்கள்தயிர் – 1 கப் பட்டன் காளான் துருவல் – 1/2 கப் கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க- தலா 1/2 கப் மல்லித்தழை – சிறிதளவு உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப...
201612081020270363 Tasty nutritious tomato salad SECVPF
சாலட் வகைகள்

சுவையான சத்தான தக்காளி சாலட்

nathan
தக்காளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது தக்காளியை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான தக்காளி சாலட்தேவையான பொருட்கள் : தக்காளி – 1வெங்காயம் சிறியது – 1மிளகு தூள்...
201608121100401901 how to make ginger curd pachadi SECVPF
சாலட் வகைகள்

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan
ஜீரணம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி தயிர் பச்சடியை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : தயிர் – ஒரு கப்,...
201612091303407834 vallarai keerai salad SECVPF
சாலட் வகைகள்

சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்

nathan
வல்லாரைக்கீரை உடலுக்கும் மிகவும் நல்லது. இந்த வல்லாரைக்கீரையை வைத்து சுவையான சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான வல்லாரைக் கீரை சாலட்தேவையான பொருட்கள் : வல்லாரைக் கீரை – 100...
201605020934057997 how to make carrot salad SECVPF
சாலட் வகைகள்

கேரட் சாலட் செய்வது எப்படி

nathan
சுவையான சத்தான கேரட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேரட் சாலட் செய்வது எப்படி தேவையான பொருட்கள் : கேரட் – 3 நடுத்தர அளவு...
ஆரோக்கிய உணவுசாலட் வகைகள்

தக்காளி சாலட்

nathan
தேவையான பொருட்கள் :தக்காளி – 1 வெங்காயம் சிறியது – 1 மிளகு தூள் – ஒரு சிட்டிகை கொத்தமல்லி தழை – சிறிதளவு உப்பு – தேவையான அளவு செய்முறை : *...
201701171301417293 fruits vegetable mixed salad SECVPF
சாலட் வகைகள்

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

nathan
நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்க விரும்புபவர்கள் தினமும் ஒரு சாலட்டை சாப்பிடலாம். இன்று காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்தேவையான பொருட்கள்...
201704251054418062 body will be refreshing vegetable salad SECVPF
சாலட் வகைகள்

உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்

nathan
தினமும் உணவில் சாலட் சேர்த்து கொண்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்று வெஜிடபிள் சாலட் செய்துவது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கும் புத்துணர்ச்சி தரும் வெஜிடபிள் சாலட்தேவையான பொருட்கள் : கேரட்...
201606131033436936 Tasty nutritious beetroot salad SECVPF
சாலட் வகைகள்

சுவையான சத்தான பீட்ரூட் சாலட்

nathan
சுவையான சத்தான பீட்ரூட் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான பீட்ரூட் சாலட்தேவையான பொருட்கள் : பீட்ரூட் – 1வெங்காயம் – 1தேங்காய்த் துருவல் – 1 மேசைக்கரண்டிஎண்ணெய் – 1...
201702151303354951 oats fruits salad SECVPF
சாலட் வகைகள்

காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்

nathan
சத்து மிக்க பழங்களும் ஓட்ஸ் மற்றும் பால் கலந்த அருமையான உணவை காலையில் எடுத்து கொள்ளலாம். இப்போது இந்த ஓட்ஸ் பழ சாலட்டை செய்து எப்படி என்று பார்க்கலாம். காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ்...
f0a3dcb4 4887 4d56 ba46 6e6770b1172d S secvpf
சாலட் வகைகள்

வாழைத்தண்டு – மாதுளை ரெய்தா

nathan
தேவையான பொருட்கள் வாழை தண்டு – 1 பெரிய துண்டு வெங்காயம் – 1 இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 1 கறிவேப்பிலை – சிறிது...
sl3679
சாலட் வகைகள்

கிரீன் சாலட் வித் ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங் (ஃபிரான்ஸ்)

nathan
என்னென்ன தேவை? மெல்லியதாக நீளநீளமாக நறுக்கிய லீக்ஸ் – 1/4 கப், செலரி – 1/4 கப், வெள்ளரிக்காய் – 2 கப், குடை மிளகாய் – 1 கப், கோஸ் – 2...
201612221307378048 Sprouted Green Lentil Papaya Salad SECVPF
சாலட் வகைகள்

முளைகட்டிய பச்சைப் பயறு – பப்பாளி சாலட்

nathan
தினமும் காலையில் ஒரு கப் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம். இப்போது சத்தான சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். முளைகட்டிய பச்சைப் பயறு – பப்பாளி சாலட்தேவையான பொருட்கள்...