29.4 C
Chennai
Monday, Jul 20, 2026
சாலட் வகைகள்

வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி

தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வெங்காயத்தாள் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி
தேவையான பொருள்கள் :

வெங்காயத்தாள் – ஒரு கட்டு
தயிர் – 1 கப்
இஞ்சி – சிறிது
செலரி – 1 கொத்து
தக்காளி சாஸ் – அரை கப்
பச்சை மிளகாய் – 3
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயத்தாள், செலரி, பச்சை மிளகாயை நன்றாக கழுவி நீரை துடைத்துக் விட்டு பொடியாக நறுக்கவும்.

* இஞ்சியை தோல் சீவி தட்டி வைத்துக்கொள்ளவும்.

* தயிரை கடைந்து உப்பு சேர்த்து, தக்காளி சாஸ், கீரைகள், பச்சை மிளகாய் மற்றும் தட்டி வைத்த இஞ்சியை போட்டு நன்கு கலக்கவும்.

* சுவையான வெங்காயத்தாள் பச்சடி தயார்.

* சப்பாத்திக்கு இது மிகவும் சுவையாக இருக்கும்.

Related posts

காலையில் சாப்பிட சத்தான ஓட்ஸ் பழ சாலட்

nathan

ஆலு பன்னீர் சாட் செய்வது எப்படி….

nathan

தக்காளி சாலட்

nathan

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்

nathan

சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்

nathan

கேரட் சாலட் செய்வது எப்படி

nathan

சுவையான சத்தான தக்காளி சாலட்

nathan

சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்

nathan

சூப்பரான பொரி வெஜிடபிள் சாலட்

nathan