36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
சாலட் வகைகள்

சுவையான சத்தான தக்காளி சாலட்

தக்காளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது தக்காளியை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சுவையான சத்தான தக்காளி சாலட்
தேவையான பொருட்கள் :

தக்காளி – 1
வெங்காயம் சிறியது – 1
மிளகு தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லி தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* தக்காளியில் உள்ள விதையை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி தழை போட்டு நன்றாக கலக்கவும்.

* கடைசியாக உப்பு, மிளகு தூள் கொத்தமல்லி தழை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

* சுவையான சத்தான தக்காளி சாலட் ரெடி.

Related posts

கேரட் – வெள்ளரி சாலட்

nathan

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்

nathan

சுவையான நுங்கு ஃப்ரூட் சாலட்

nathan

சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்

nathan

காய்கறி – ஃப்ரூட்ஸ் மிக்ஸ்டு சாலட்

nathan

வெயிலுக்கு குளுமை தரும் ஃப்ரூட்ஸ் சாட்

nathan

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

nathan

சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்

nathan

கொய்யா பழ துவையல்

nathan