இந்த பிரச்சனையில் இருந்தா இளநீர் அருந்தாதீர்கள்… இல்லையெனில் உங்கள் உயிருக்கு ஆபத்து… உஷார்…
இளநீர் என்பது தாகம் தீர்க்க இயற்கை நமக்கு வழங்கிய அற்புதமான பானம். இந்த இளநீர் தாகம் தணிப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் தருகிறது. குறிப்பாக கோடையில் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், அதிக உடல்...