34.1 C
Chennai
Monday, Jul 13, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

ஒரு குழந்தையைத் திட்டமிடும் பெண்களுக்கு எளிதான ரகசியம்

கர்ப்பம் என்பது எல்லா பெண்களுக்கும் ஒரு மறுபிறப்பு போன்றது. அப்படியானால், உங்கள் கர்ப்பத்தை உங்கள் வயிற்றில் நன்றாக வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்தப் பதிவு அதைப் பற்றியது. இந்த பதிவு கரு வயிற்றில் தங்கி நன்றாக வளர உதவுகிறது.

தினம் நாம் சாப்பிடுவது போல் கர்ப்ப காலத்தில் சாப்பிடக்கூடாது. எப்போதும் நமக்கு பிடித்ததை சாப்பிட்டு இருப்போம். ஆனால் கர்ப்ப காலத்தில் சாப்பாட்டுக்கேற்ற தனி அட்டவணை உள்ளது. அதனை பின் பற்றித்தான் ஒவ்வொரு பெண்மணிகளும் குழந்தைங்களை பெற்றெடுக்கின்றனர்.

கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு பிடித்ததை வாங்கி கொடுக்க வேண்டும் என்பது உண்மையோ அதே போல் எந்த உணவை சாப்பிடக்கூடாதோ அதனை நிச்சியமாக தவிர்க்க வேண்டும் என்பதும் உண்மை.
முதலில் கர்ப்பம் வயிற்றில் தங்குவதற்கு நாம் என்ன சாப்பிட வேண்டும்

விட்டமின் சத்துக்கள் நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும். முக்கியமாக ஆப்பிள் ஒரஞ்சு, மாதுளை, சாத்துக்குடி, வாழைப்பழம் இந்தப் பழங்களில் ஏதேனும் ஒன்றை தினமும் சாப்பிட்டு வந்தால் கரு வயிற்றில் தங்கும்.

இரண்டாவது கீரை வகைகள்

சாப்பிட வேண்டும். கீரை என்றாலே அதில் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் கர்ப்பமாக உள்ளவர்கள் முருங்கை கீரைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இது உடலுக்கு நன்கு இரும்புச் சத்துக்களை தரும்.
மூன்றாவதாக நட்ஸ் வகைகள்

ஒவ்வொருக்கும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளது. இதில் அதிகம் கொழுப்புச் சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில் உள்ள சத்துக்கள் கருப்பைக்கு கருவை தாங்கும் சக்தியை அளிக்கும். அதுமட்டுமில்லாமல் அவகடோ, ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை சேர்த்துக்கொண்டால் உடலுக்கு நோய்களை எதிர்த்து போராடும் சத்துக்களை தரும்.
தவிர்க்க வேண்டியவை

எண்ணெய் பொருட்களை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள். சிப்ஸ், துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது. அதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கரு வளர்ச்சியில் கோளாறுகள் ஏற்படலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பேக்கரி தின்பண்டங்களை முற்றிலும் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

Related posts

ஒரே இரவில் பற்களில் இருக்கும் மஞ்சள் கறையைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள்

nathan

புரிந்து கொள்ள முடியாத பெண்களின் விசித்திர நடவடிக்கைககள்!!!

nathan

முட்டி மோதியாவது வென்று காட்டுவார்கள். 5 ஆம் எண் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள்

nathan

வீட்டுக்குறிப்புகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா உடலுறவில் நாட்டம் குறைவதற்கு இச்சத்துக் குறைபாடும் ஓர் காரணம் என்பது தெரியுமா?

nathan

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! பலருக்கும் தெரியாத கற்பூரத்தின் வியக்க வைக்கும் சில நன்மைகள்!

nathan

அப்படி என்ன ஸ்பெஷல்? தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸில் மஞ்சள் தூள் கலந்து குடிப்பதால்

nathan

மலச்சிக்கலை தீர்க்கும் அற்புத இயற்கை குறிப்புகள் நாளடைவில் நல்ல தீர்வு கிடைக்கும்.

nathan

ஜாக்கிரதை… குழந்தையை ஒரு நிமிடத்தில் கொன்றுவிடும்….

nathan