Category : சிற்றுண்டி வகைகள்

சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!

201606300848039279 Tasty nutritious almond ragi malt SECVPF
சிற்றுண்டி வகைகள்

சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்

nathan
டீ அல்லது காபி போன்ற பானங்களை குடிப்பதற்கு பதிலாக இந்த ராகி மால்ட் குடித்தால், உடல் வலிமையுடன் இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சுவையான சத்தான பாதாம் ராகி மால்ட்தேவையான பொருட்கள்:...
1476086198 8296
சிற்றுண்டி வகைகள்

சிறுதானிய அடை செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்…

nathan
தேவையான பொருட்கள்: கோதுமை – ஒரு கப்அரிசி – ஒரு கப்துவரம் பருப்பு – ஒரு கப்பச்சைப்பயிறு – ஒரு கப்கொண்டைக்கடலை – ஒரு கப்மொச்சை – ஒரு கப்எள்ளு – ஒரு கப்உளுந்து...
அறுசுவைசிற்றுண்டி வகைகள்

வெண்பொங்கல்

nathan
பச்சரிசி & இரண்டு ஆழாக்கு பயத்தம் பருப்பு & 3/4 ஆழாக்கு நெய் & ஒரு சிறிய பாயசக் கிண்ணம் அளவு முந்திரி & பத்து இஞ்சி & ஒரு சிறிய துண்டு கருவேப்பிலை...
1502455007 4858
சிற்றுண்டி வகைகள்

காலிஃப்ளவர் பஜ்ஜி செய்ய தெரியுமா…!

nathan
காலிஃப்ளவரை இதுவரை மஞ்சூரியன் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால் இப்போது அதனை பஜ்ஜி போன்று மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது செய்து சாப்பிட்டு பாருங்கள். சூப்பராக இருக்கும். தேவையான பொருட்கள்: காலிஃப்ளவர்...
karupatti ragi malt 13 1468408411
சிற்றுண்டி வகைகள்

சத்தான… கருப்பட்டி ராகி கூழ்

nathan
மாலையில் எப்போதும் காபி, டீ என்று குடிக்காமல், சற்று வித்தியாசமான மற்றும் ஆரோக்கியமானதுமான ராகி மாவைக் கொண்டு கூழ் தயாரித்துக் குடித்தால், பசி அடங்கி சுறுசுறுப்பு கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும். குறிப்பாக குழந்தைகளுக்கு...
24 1474704948 cook
சிற்றுண்டி வகைகள்

நவராத்திரி ஸ்பெஷல்- தேங்காய் போளி எப்படி செய்யலாம்?

nathan
நவராத்திரி என்றாலே உங்களுக்கு ஞாபகம் வருவது கொலுதானே. விதமான அழகழகான பொம்மைக் கொலுவை வைத்து, எல்லாரையும் அழைத்து, பிரசாதம் கொடுத்து ஒவ்வொரு நாளும் திருவிழாவாக இந்த 9 நாட்களையும் கொண்டாடுவோம். இன்றைக்கு என்ன செய்யலாம்...
201606041416258872 how to make potato samosa SECVPF
சிற்றுண்டி வகைகள்

உருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்

nathan
மாலை வேளையில் சுக்கு காபியுடன் உருளைக்கிழங்கு சமோசா சாப்பிட மிகவும் அருமையாக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். உருளைக்கிழங்கு சமோசா செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : மைதா மாவு –...
22
சிற்றுண்டி வகைகள்

கேழ்வரகுப் பணியாரம்! பாரம்பர்ய உணவுப் பயணம்!!

nathan
உடல் பலமிழந்து சோர்ந்து கிடப்பவர்களுக்கு கார், நாவறட்சியால் தவிப்பவர்களுக்கு குண்டு சம்பா, வாதக் குறைபாடு கண்டவர்களுக்கு குன்றுமணிச் சம்பா, பசியில்லாமல் உடல் மெலிவோருக்கு சீரகச்சம்பா, சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களால் வதைபடுவர்களுக்கு செஞ்சம்பா,...
201606241415494400 Evening Snacks Paneer Potato Balls SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்

nathan
விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு மாலையில் வித்தியாசமாக ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், பன்னீர் பிரட் பால்ஸ் செய்து கொடுக்கலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் பன்னீர் உருளைக்கிழங்கு பால்ஸ்தேவையான பொருட்கள்: பன்னீர் – 1...
Toasted Paneer Sandwich Veg Toasted
சிற்றுண்டி வகைகள்

Brown bread sandwich

nathan
தேவையான பொருட்கள் பிரவுன் பிரட் – 8 முட்டை – 3 or 4 (சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளைகருவை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் ) வெங்காயம் – 1 பெரியது (சின்ன வெங்காயம் ஒரு...
201610060710547542 Navratri Special nei appam SECVPF
சிற்றுண்டி வகைகள்

நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்

nathan
நவராத்திரி கொலு பார்க்க வரும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வித்தியாசமான நெய் அப்பம் செய்து கொடுத்து அசத்தலாம். நவராத்திரி ஸ்பெஷல் நெய் அப்பம்தேவையான பொருட்கள் : அரிசி – 2 கப்வெல்லம் – 2 கப்தேங்காய்த்...
sl3811
சிற்றுண்டி வகைகள்

சிதம்பரம் கொத்சு

nathan
என்னென்ன தேவை? பிஞ்சான வயலட் கத்தரிக்காய் – 1/4 கிலோ,புளிக்கரைசல் – 1/2 கப், நல்லெண்ணெய் – 6 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கு, கடுகு – 1 டீஸ்பூன், ஊற வைத்து வேகவைத்த...
4158f9d1 9e1a 4360 b34e 09b9a98d6088 S secvpf
சிற்றுண்டி வகைகள்

அகத்திக்கீரை சொதி

nathan
தேவையான பொருட்கள் : அகத்தி கீரை- 1 கட்டு பெரிய வெங்காயம்- 1 தக்காளி – 2 பச்சை மிளகாய் – 4 பால் – 1கப் உப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை...
201705061102227123 banana stem Sprouted green lentils salad SECVPF
சிற்றுண்டி வகைகள்

வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்

nathan
வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப் பயறு சேர்த்து செய்யும் இந்த சாலட்டை காலை அல்லது மாலை வேளையில் சாப்பிட உகந்தது. இன்று இந்த சாலட் செய்முறையை பார்க்கலாம். வாழைத்தண்டு – முளைகட்டிய பச்சைப் பயறு சாலட்தேவையான...