27.4 C
Chennai
Saturday, Jan 11, 2025

Category : சிற்றுண்டி வகைகள்

சிற்றுண்டி வகைகள் என்பது தமிழ் அழகு உடல் குறிப்புகளைப் பற்றிய ஒரு வலைத்தளம். இதில் நீங்கள் விரும்பும் சிற்றுண்டி வகைகள் பற்றிய பல படிகள், குறிப்புகள் மற்றும் குறிப்புகளைக் காணலாம். தமிழ் அழகு குறித்து தகவல்களை அறிய, பயன்படுத்த விரும்பும் அனைத்தும் இங்கே காணலாம். உங்கள் சிற்றுண்டி அழகுக் குறிப்புகளை மேலும் மேம்படுத்த, புதுப்பிக்க மற்றும் அழகுப் பொருட்களை வாங்க இங்கே வரவும். தமிழ் அழகு உடல் குறிப்புகள் இங்கே கிடைக்கும்!

1495784856 1654
சிற்றுண்டி வகைகள்

வாழைப்பூ கட்லெட் செய்ய தெரிந்து கொள்ள வேண்டுமா…?

nathan
தேவையான பொருட்கள்: வாழைப்பூ – 1உருளைக்கிழங்கு – 2மைதா – 2 தேக்கரண்டிகடலை மாவு – 5 தேக்கரண்டி,பெரிய வெங்காயம் – 2பச்சைமிளகாய் – 6மிளகுத்தூள் – 1 மேசைக்கரண்டிசீரகம் – 1 மேசைக்கரண்டிகறிவேப்பிலை...
moong dal 10 1457595193
சிற்றுண்டி வகைகள்

பாசிப்பருப்பு கடையல்

nathan
பருப்பு வகைகளை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டியது அவசியம். ஏனெனில் பருப்புக்களில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான சத்துக்கள் ஏராளமாக உள்ளன. அதிலும் பாசிப்பருப்பை கடைந்து சாதத்துடன் சேர்த்து நெய் ஊற்றி சாப்பிட்டால் மிகவும் அற்புதமாக...
22
சிற்றுண்டி வகைகள்

வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல்!

nathan
வறுத்தரைக்கும் துவையல்-தேங்காய்த் துவையல் பயண காலங்களில் வெளியூர் செல்லும்போது கொண்டுசெல்வதற்கான துவையல் வகைகளில் ஒன்று தேங்காய்த் துவையல். தேங்காய்த் துவையல் சாதாரணமாக சீக்கிரம் கெட்டுவிடும். ஆகவே, ஒரு மூடித் தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ள வேண்டும்....
1448351827 4576
சிற்றுண்டி வகைகள்

சிறுதானிய போண்டா தினை – சோளம்

nathan
சிறுதானியமான தினை, சோளம் இவற்றில் தயாரிக்கபடும் போண்டா மிகவும் சுவைமிகுந்தது. கிராமப்புறங்களில் அதிகபடியாக சிறுதானியங்களை பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று சிறுதானியத்தின் முக்கியத்துவத்தை நகரங்களிலும் உணர்ந்து....
201703150906203482 how to make pulicha keerai masiyal SECVPF
சிற்றுண்டி வகைகள்

புளிச்சக்கீரை கடையல் செய்வது எப்படி

nathan
புளிச்சக்கீரையில் அதிக அளவில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. இன்று இந்த புளிச்சக்கீரையை வைத்து சுவையான கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். புளிச்சக்கீரை கடையல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : புளிச்சக்கீரை – 1...
201611281420006811 evening snacks vegetable cheese somas SECVPF
சிற்றுண்டி வகைகள்

மாலை நேர ஸ்நாக்ஸ் வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்

nathan
மாலையில் குழந்தைகளுக்கு சுவையான சிற்றுண்டியாக காய்கறிகளால் ஆன சத்தான சோமாஸ் செய்து கொடுத்து அசத்தலாம். மாலை நேர ஸ்நாக்ஸ் வெஜிடபிள் – சீஸ் சோமாஸ்தேவையான பொருட்கள் : மைதா மாவு – 2 கப்...
201607211110360097 How to make a perfect mini idli sambar SECVPF
சிற்றுண்டி வகைகள்

சூப்பரான மினி சாம்பார் இட்லி செய்வது எப்படி

nathan
சாம்பார் இட்லியை ஹோட்டலில் தான் சாப்பிட்டு இருப்பீர்கள். வீட்டிலேயே எளிய முறையில் சாம்பார் இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான மினி சாம்பார் இட்லி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : இட்லி மாவு...
15181354 1325345184206283 4272789051396794840 n 24 1479987377
சிற்றுண்டி வகைகள்

நிமிடத்தில் சுவையான நேந்திரம் பழ கறி எப்படி செய்வது?

nathan
சமையல் சுலபமாகவும் நேரம் குறைவாகவும் அதே நேரம் சத்துள்ளதாகவும் இருந்தால் சமைப்பத்ற்கு நமக்கே ஆசையாக இருக்கும். அவ்வகையில் வேலை செல்லும் அவசரத்தில்சமையல் செய்ய முடியலையே என குற்ற உணர்ச்சியுடன் செல்லாமல், நேரத்தை குறைக்கும் வகையில்...
koyil vadai
சிற்றுண்டி வகைகள்

கோயில் வடை

nathan
என்னென்ன தேவை? உளுத்தம்பருப்பு – 1 கப், மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, எண்ணெய் – பொரிக்க. எப்படிச் செய்வது?...
1479374172 3904
சிற்றுண்டி வகைகள்

பிரெட் மஞ்சூரியன் செய்ய….

nathan
தேவையான பொருட்கள்: பிரெட் துண்டுகள் – 4தக்காளி – 2வெங்காயம் – 2சோள மாவு – ஒரு டேபிள் ஸ்பூன்பச்சைமிளகாய் – 2மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்பச்சை பட்டாணி – 2 டேபிள்...
Bd6wb4Q
சிற்றுண்டி வகைகள்

முள்ளங்கி புரோட்டா

nathan
என்னென்ன தேவை? கோதுமை மாவு – 1 கப், முள்ளங்கித்துருவல் – 1 கப், சீரகம் – 1/4 டீஸ்பூன், கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன், கரம்மசாலா – 1/4 டீஸ்பூன், மிளகாய்தூள்...
1450166795 814
சிற்றுண்டி வகைகள்

மட்டன் போண்டா

nathan
அசைவ பிரியர்களுக்கேற்ற மட்டன் போண்டா, இவை சுவையாகவும் வித்தியாசமானதாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்: உளுந்துமாவு- 100 கிராம்அரிசி மாவு – 1 மேஜைக்கரண்டிபச்சை மிளகாய் – 4அவித்து அரைத்த கறி – 2 கப்எண்ணெய்...
201607260720438051 how to make horse gram bajra adai SECVPF
சிற்றுண்டி வகைகள்

கம்பு – கொள்ளு அடை செய்வது எப்படி

nathan
உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த அடையை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கம்பு – கொள்ளு அடை செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கம்பு (காட்டு கம்பு என்று...
HI2y6Iz
சிற்றுண்டி வகைகள்

மனோஹரம்

nathan
என்னென்ன தேவை? அரிசி மாவு – 2 கப், பயத்தமாவு – 1 கப், நெய் – 2 டேபிள்ஸ்பூன், தண்ணீர் – பிசைவதற்குத் தேவையானது. பாகிற்கு… வெல்லம் – 1/4 கிலோ, தண்ணீர்...
sl4453
சிற்றுண்டி வகைகள்

போளி

nathan
என்னென்ன தேவை? மைதா மாவு – 1 கப், உப்பு – 1 சிட்டிகை, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், பூரணத்திற்கு… கடலைப் பருப்பு – 1/2...