மார்பு, மார்பு காம்புகளை எப்படி பராமரிக்க வேண்டும்?
ஒரு பெண் கருவுற்றால், அவளது உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகிறது. அவளது வயிறு மற்றும் மார்பகங்கள் வளரும் குழந்தைக்கு ஏற்றவாறு வளரும். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மார்பக பராமரிப்பு மிகவும் முக்கியமானது. அப்போதுதான் பிறந்த குழந்தைக்கு...