கர்ப்பமா இருக்கும் போது பிட்டப்பகுதியில் வலி அதிகமா இருக்குமே..
கர்ப்ப காலத்தில் பெண்கள் அதிக வலியை அனுபவிக்கிறார்கள். அவற்றுள் ஒன்றுதான் அடிவயிற்று வலி. வளரும் குழந்தையின் அழுத்தத்தால் இந்த பிட்டம் வலி ஏற்படுகிறது. இந்த பிட்டம் வலி பெரும்பாலும் கீழ் முதுகு மற்றும் பிட்டத்தில்...