டிடியின் முன்னாள் கணவர் தற்போது எப்படி இருக்கிறார்
விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவரான திவ்யதாதர்ஷினி, ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை 2014ல் திருமணம் செய்து கொண்டார். மூன்று வருட திருமண வாழ்க்கை 2017 இல் விவாகரத்தில் முடிந்தது. இதையடுத்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்து...