30.3 C
Chennai
Thursday, Aug 27, 2026
oth

கையில் டாட்டூ குத்தியிருந்த நயன்தாரா.. எப்படி மாற்றியுள்ளார் தெரியுமா

15 வருடங்களாக மார்க்கெட் இழக்காத முன்னணி நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். இவர் தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை ஜூன் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் முடிந்து இருவரும் வெளிநாடு சென்றுவிட்டனர். அங்கிருந்து, நயன்தாரா – விக்னேஷ் சிவன் காதல் படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலானது.

நடிகை நயன்தாரா பிரபல நடிகர் பிரபுதேவாவை காதலித்து திருமணத்தில் முடிந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

பிரபுதேவாவை காதலித்தபோது, ​​நயன்தாரா தனது கையில் பிரபு என்ற பெயரை பச்சை குத்திக்கொண்டார். ஆனால், காதல் தோல்விக்குப் பிறகு பிரபு என்ற வார்த்தையை பாசிட்டிவ் என்று மாற்றி பச்சை குத்திக் கொண்டார்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… ஆரோக்கியம் என நீங்கள் நினைத்து சாப்பிடும் இவை விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் தெரியுமா?

nathan

கர்ப்பகால உடலுறவு பற்றிய தெளிவு

nathan

பெண்களுக்கான வயாகரா “அந்த” விஷயத்திற்கு விமோசனம் தருமா???

nathan

எப்டி தெரியுமா விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு எளிய வழி…

nathan

ஹோமோ மற்றும் லெஸ்பியன்கள் உருவாவதற்கு காரணம் என்ன?

nathan

தகவல்.. நீண்ட இடைவெளிவிட்டு உடலுறவு கொள்ளும் ஆண்களின் விந்தணுக்க‍ள் பாதிப்படையும்!

nathan

நடிகை சாயிஷாவின் அம்மாவின் பின்னால் திரிந்த பிரபல நடிகர்

nathan

sex vitamins food tamil :செக்ஸ் வைட்டமின்கள் உணவு

nathan

எச்சரிக்கை ஒருநாளைக்கு இவ்வளவு காபிக்கு மேல் குடித்தால் ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறையுமாம் தெரியுமா?

nathan