ஒரே வாரத்தில் உங்கள் இளமையை திரும்ப பெற வேண்டுமா? இதைப் படிங்க.
இளமைக்கு வயதில்லை என்று பிகாஸோ சொன்னதைப் போல நீங்கள் இளமையாக இருக்க வயது தேவையில்லை. பாஸிடிவான எண்ணங்களும்,சருமப் பராமரிப்பும் இருந்தால் போதும். முப்பது வயதானாலே,முகத்தில் சுருக்கங்களும் கண்களுக்கு கீழே மெல்லிய கோடுகளும்,சருமத்தில் தொய்வும் ஏற்படும்.அதை...