36.4 C
Chennai
Saturday, Jul 11, 2026
சூப் வகைகள்

மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்

என்னென்ன தேவை?

மனத்தக்காளி கீரை- 1கப்
மனத்தக்காளி விதை-2 ஸ்பூன்
முதல் தேங்காய் பால்- 1கப்
சின்ன வெங்காயம்-6
தக்காளி-1
பூண்டு- 1

எப்படி செய்வது?

கடாயில் 2டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிறிது சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், இடித்து வைத்த பூண்டு, சின்ன வெங்காயம், தக்காளி இவை அனைத்தையும் வதக்கவும். லேசாக வதக்கினால் போதும். வதங்கியதும் தேங்காய்பால் சேர்த்து கொதி வந்ததும் விதை, கீரையை சேர்த்து 2 நிமிடங்கள் வேகவிட்டு போதுமான அளவு உப்பு சேர்த்து கொதி வந்ததும் சூடாக சாப்பிடலாம்.

Related posts

சூப்பரான கொத்தமல்லி எலுமிச்சை சூப்

nathan

பசலைக்கீரை பருப்பு சூப்

nathan

பாப்கார்ன் சூப்

nathan

பானி பூரி சூப்

nathan

சத்தான ஓட்ஸ் – ப்ரோக்கோலி சூப்

nathan

சத்து நிறைந்த காய்கறி சூப்

nathan

உங்கள் அன்றாட உணவில் ரசம் சேர்ப்பதன் அற்புதமான விளைவு! பல நோய்களைத் தடுக்க முடியுமா?

nathan

உடல் ஆரோக்கியத்தை காக்க சூப் குடிங்க

nathan

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan