33.4 C
Chennai
Sunday, Jul 26, 2026

Author : nathan

சாமைக் காரப் புட்டு செய்வது எப்படி

nathan
காலையில் சிறுதானிய உணவுகளை சாப்பிடுவது உடலுக்கும் மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று சாமை காரப்புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சாமைக் காரப் புட்டு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : சாமை அரிசி...

சூப்பர் தயிர் சிக்கன் : செய்முறைகளுடன்…!

nathan
தேவையானவை கோழி – அரை கிலோமிளகுதூள் – ஒரு தேக்கரண்டிபூண்டுதூள் – 1 1/2 தேக்கரண்டிதயிர் – 4 தேக்கரண்டிப்ரட் க்ரம்ஸ் – தேவையான அளவுஎண்ணெய் – பொரிக்கஉப்பு – அரை தேக்கரண்டி செய்முறை...

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65

nathan
குழந்தைகளுக்கு சிக்கன், மட்டனை ஃபிரை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மட்டனை வைத்து மட்டன் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன்...

கன்னத்தின் அழகு அதிகரிக்க……

nathan
கன்னங்கள் அழகாக இருந்தால் முகத்துக்கே தனி அழகுதான். ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் இருக்கும். பெரும்பாலும் நிறைய பெண்களுக்கு கன்னத்தில் பருக்கள் தொல்லை இருக்கும். இவர்கள் இந்த குறிப்புகளை பின்பற்றி வந்தால் நல்ல பலன்...

பொடுகு தொல்லையா? இதோ சில டிப்ஸ்!

nathan
  ♣ பொடுகு நீங்க வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம். ♣ பொடுதலைக்கீரை, முருங்கைக்கீரை, பாலக்கீரை இந்த மூன்றையும் அரைத்து, பின்னர் சோயா பவுடர்,...

ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா?

nathan
கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை, பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம். ஒரு முறை உறவு கொண்டால் கர்ப்பம் தரிக்க முடியுமா? ஒரே ஒரு உறவில்...

கோடை காலத்துக்கு அவசியமான மின்சாதன பராமரிப்புகள்

nathan
கோடை காலத்தில் மின் சாதனங்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மின்சார பயன்பாட்டை குறைத்து செலவை கட்டுப்படுத்தலாம். நிபுணர்கள் தரக்கூடிய தகவல்களை காணலாம். கோடை காலத்துக்கு அவசியமான மின்சாதன பராமரிப்புகள்தற்போதைய வாழ்க்கை முறைகளில் நாம் பயன்படுத்தும்...

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்

nathan
சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள்...

அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?

nathan
கிரீம்கள் முகத்தில் சமமாக பயன்படுத்தப்படுவதில்லை. சில கிரீம்களில் பயன்படுத்தப்படும் சில பொருட்கள் தீவிரமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?தோலின் நிறமானது மெலனின் வகை மற்றும் அளவு, தோல் நிறமியை...

30 வயதுகளில் சருமத்தை இளமையுடன் பராமரிப்பது எப்படி?

nathan
30 வயது தொடங்கிய பிறகு, உங்கள் உணவுப்பழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். உங்கள் உணவுகளில் அளவுக்கு அதிகமான பச்சை காய்கறிகளையும், பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்...

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிவை

nathan
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு பெற்றோர் சில விஷயங்களை கண்டிப்பாக சொல்லி கொடுக்க வேண்டும். அவை என்னவென்று கீழே பார்க்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டிவை* குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. அதிலும்...

முதன்முறையாக 10 பேக் வைத்து அசர வைத்த நடிகர் ஷாருக்கானின் டயட் ரகசியங்கள்!!!

nathan
பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் ஷாருக்கான் 49 வயதாகியும், இன்னும் இளமையோடும், துடிப்போடும் இருப்பதற்கு அவரது உணவுப் பழக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள் தான் காரணம். நடிகர் ஷாருக்கான் மிகவும் எளிமையானவர் மற்றும் ரஜினியைப் போன்று...

கர்ப்ப காலத்தில் பாஸ்தா சாப்பிடலாமா?

nathan
பாஸ்தாவை கர்ப்பிணிகள் சாப்பிடுவதா நல்லதா என்ற கேள்வி அனைவரது மனதிலும் நிச்சயம் இருக்கும். இதற்கான விடையை கீழே விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பாஸ்தா சாப்பிடலாமா?சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் கொண்டு செய்யப்படும் இத்தாலிய...

வேப்பிலை தயிர் கலந்த மாஸ்க் உங்கள் சருமத்தில் போட்டால் என்னாகும்?

nathan
நிறைய சரும குறிப்புகளை உபயோகித்து களைத்து போய்விட்டீர்களா? என்ன செய்தாலும் சருமத்தில் பலனிள்ளை என்று தோன்றுகிறதா? இந்த குறிப்பை உபயோகித்தால் நிச்சயம் அப்படி கூற மாட்டீர்கள். காரணம் சொல்லதேவையில்லை. உபயோகித்து பாருங்கள். நீங்களே சொல்லுங்கள்....

மருதாணி சிவப்பாக பிடிக்க வழிகள்!

nathan
திருமணத்திற்கான தேதி நிச்சயம் ஆனது முதலே மணப்பெண் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு. நகை, ஆடை அலங்காரத்தைப்போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி (மெஹந்தி) மூலம்...