கற்றாழையின் 10 முக்கியப் பலன்கள்..!! இதை முயன்று பாருங்கள்
தீக்காயங்களையும் வெட்டுக்காயங்களையும் குணப்படுத்த கற்றாழைச் சோறு பயன்படும் என்பது பலரும் அறிந்த ஒன்று. எனினும், அது இன்னும் பலப்பல அதிசய பலன்களை அளிக்கக்கூடியது என்று இப்போது தெரியவருகிறது. அழகுத் தயாரிப்பு நிபுணர்கள், அழகைக் கூட்டும்...