கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் ஒரு முறையாவது இத குடிக்கனும் தெரியுமா!இத படிங்க!
கர்ப்ப காலத்தில் கர்பிணிப் பெண்கள் ஒவ்வொரு விஷயத்திலும் மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் உங்களது வயிற்றில் வளரும் அந்த சின்னஞ்சிறு கருவிற்கு எந்த துன்பமும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களது...