32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

சுவையான மாதுளை மில்க்ஷேக்

nathan சுவையான மாதுளை மில்க்ஷேக் சுவையான மாதுளை மில்க்ஷேக் Print This
Nutrition facts: calories fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • தேவை:
  • காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப்,
  • மாதுளை முத்து - 1 கப்,
  • சர்க்கரை - தேவைக்கு.

Instructions

செய்முறை: பாலை ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைக்கவும். மாதுளை முத்துக்களை மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பால், மாதுளை ஜூஸ், சர்க்கரை சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, கண்ணாடி தம்ளரில் ஊற்றவும். மாதுளை முத்துக்கள் தூவிப் பரிமாறவும்.

Related posts

ஹஜ் பெருநாள் ஸ்பெஷல்:சுவையான மட்டன் ‘தம்’ பிரியாணி செய்முறை!

nathan

உடல் எடையை குறைக்க உதவும் ஆப்பிள் டீ!இதை முயன்று பாருங்கள்…

nathan

பிஸ்கெட் சாப்பிடுபவரா நீங்க? அப்ப இத படிங்க

nathan

பூண்டின் வலிமையை தெரிந்துக்கொள்ள இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

nathan

பட்டாணி… காளான்… கேழ்வரகு… உடலை வலுவாக்கும் புரத உணவுகள்!

nathan

தூதுவளைப் பூ பாயசம்

nathan

ஏன் காலையில் கேரட் சாற்றுடன் இஞ்சி சாறு கலந்து குடிக்க வேண்டும் என்று தெரியுமா?

nathan

ஃபுட் பாய்சன் இலிருந்து பாதுகாத்துக்கொள்ள இவைகளைச் செய்தாலே ? போதும் உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம். …

sangika

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! உயிருக்கே உலை வைக்கும் வெள்ளரிக்காய்!

nathan