rtwr
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க! இதுக்கு தான் கருப்பு கயிறு கட்டுறாங்க!

குழந்தை பருவத்தில் இருந்தே பலருக்கும் இடுப்பிலும்,

கைகளிலும் கருப்பு கயிறு கட்டி விடுவார்கள். குழந்தை பருவத்தில் கருப்பு மணியையும் கைகளில் கட்டி விட்டு, கன்னத்தில் கருப்பு பொட்டு வைப்பார்கள். நம்மில் பலரும் இவை வெறும் கண் திருஷ்டியை எடுப்பதற்காக செய்கிற வேலை என்றே நினைத்திருக்கிறோம். அதனால் தான் கொஞ்சம் வளர்ந்ததும் இடுப்பில் கட்டி வைத்திருக்கும் கருப்பு கயிற்றை கழட்டி எறிந்து விடுகிறோம். அந்த கயிற்றுக்குப் பெயர் அரைஞான் கயிறு. உண்மையில் இதை வெறும் திருஷ்டிக்காக மட்டும் கட்டி விடுவதில்லை.
jkyhj
ஆண்களுக்கு இடுப்பில் இப்படி கட்டிவிடுகிற அரைஞாண் கயிறு நோய்களை தடுக்கும் முறைகளில் ஒன்றாகவே அந்த காலத்தில் பார்த்து வந்தார்கள். பெரும்பாலும் குடல் இறக்க நோய் ஆண்களைத் தான் அதிகமாக தாக்கும். அந்த நோயைத் தடுப்பதற்காகவே இப்படி இடுப்பில் குறிப்பாக ஆண்களுக்கு கருப்பு கயிற்றை கட்டி விட்டார்கள். ஆரம்பத்தில் கருப்பு கயிற்றில் இருந்த அரைஞான் கயிறு பின் வெள்ளி அரைஞான் கொடியாக உருமாறியது.

காலப்போக்கில் நாகரிகம் வளர்ந்து விட்டது என நமக்கு நாமே சொல்லிக் கொண்டு, அரைஞான் கயிறு கட்டிக் கொள்வது அநாகரிகம் என்று கழற்றி எறிந்து விட்டோம். ஆய்வுகள் குடல் இறங்க நோயாக ஹெர்னியா, தொண்ணூறு சதவீதம் ஆண்களுக்குத் தான் வருகிறது என்கின்றன ஆய்வு குறிப்புகள்.
rtwr

Related posts

இறுகிய மலம் வெளியேற

nathan

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!

nathan

இதோ எளிய நிவாரணம்! இடுப்பு வலி வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும்…!

nathan

உங்களுக்கு தெரியுமா சாப்பிடும்போது புரை ஏறினால் என்ன செய்ய வேண்டும்?

nathan

பொது இடத்தில் ஏப்பம் வந்து மானத்தை வாங்குகிறதா..??

nathan

பேன் தொல்லையால் அவதியா? : இதோ சூப்பர் ஐடியா…!

nathan

உங்களுக்கு தெரியுமா தினமும் இதை இரண்டு முறை செய்யாவிட்டால் சிக்கல் தான்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தொப்பையை குறைக்கனுமா? அப்போ தினமும் காலையில் இந்த பானங்களை குடிங்க

nathan

மன ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஆக்கப்பூர்வமான வழிகள் -தெரிந்துகொள்வோமா?

nathan