hand wash
ஆரோக்கியம்ஆரோக்கியம் குறிப்புகள்

குழ‌ப்ப‌ங்களு‌க்கு ‌தீ‌ர்வு கா‌ண்பது எ‌ளிதா‌க இத செய்யுங்கள்!….

முக‌த்தை‌க் கழு‌வினா‌ல் எ‌ப்படி பு‌த்துண‌ர்‌ச்‌சி ‌கிடை‌க்‌கிறதோ அது போல கையை கழுவு‌ம்போது மன‌க்குழ‌ப்ப‌ம் அக‌ல்‌கிறது எ‌ன்‌கிறது ‌ஒரு ஆரா‌ய்‌ச்‌சி. அமெ‌ரி‌க்கா‌வி‌ன் ‌மி‌க்‌சிக‌ன் ப‌ல்கலை‌‌க்கழக உள‌விய‌ல் வ‌ல்லுன‌ர்க‌ள் செ‌ய்த ஆ‌ய்‌வி‌‌ன் முடி‌வி‌ல் இ‌ந்த தகவ‌ல் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.

‌சி‌க்கலான நேர‌ங்க‌ளி‌ல் கை கழு‌வி‌வி‌ட்டு வ‌ந்தா‌ல் தெ‌ளிவாக முடிவெடு‌க்க முடியு‌ம் எ‌ன்று க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. கைகளை சு‌த்த‌ம் செ‌ய்வதும உட‌லிய‌ல் ‌ரீ‌தியாக அழு‌க்கு, ‌கிரு‌மிகளை ம‌ட்டு‌ம் சு‌த்த‌ம் செ‌ய்வ‌தி‌ல்லை.

hand wash

உள‌விய‌ல் ‌ரீ‌தியாக அ‌ந்த நேர‌த்து‌க்கு மு‌ந்தைய குழ‌ப்ப‌ங்க‌ள், அவ‌சியம‌ற்ற பழ‌க்க‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து‌ம் ‌விடுதலை தருவதாக அமை‌கிறது. எனவே குழ‌ப்ப‌ங்களு‌க்கு ‌தீ‌ர்வு கா‌ண்பது எ‌ளிதா‌கிறது எ‌ன்‌கிறா‌ர்க‌ள் ஆ‌ய்வாள‌ர்க‌ள்.

நாமு‌ம் ஏதேனு‌ம் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல் ‌சி‌க்‌கி குழ‌ம்பு‌ம்போது கைகளை சுத்த‍மாக‌ கழு‌வி‌வி‌ட்டு யோ‌சி‌ப்போ‌ம். ‌தீ‌ர்வுகி‌ட்டு‌ம் எ‌ன ந‌ம்புவோ‌ம்.

Related posts

தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?

nathan

இத பண்ணுங்க.! உங்களுக்கு பைல்ஸ் வராமா இருக்கனுமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… திருமணமான பெண்கள் கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள்!

nathan

தலைசிறந்த பெற்றோர்களாக இருக்க விரும்புகிறீர்களா? அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

உஷாரா இருங்க…! இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் ஆபத்தானவரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம்…

nathan

மாதுளை சாப்பிட்டால் சளி பிடிக்குமா?

nathan

மூன்றே நாளில் தொப்பையின் அளவைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!!!

nathan

பெண்கள் தங்களின் காதலரை பற்றி நம்பும் பொய்கள் என்னென்ன தெரியுமா?

nathan

நிம்மதியான உறக்கம் அளிக்கும் உணவு எது?

nathan