30.8 C
Chennai
Tuesday, Jun 2, 2026
ஆரோக்கியம் குறிப்புகள்

முதியோர்களுக்கான டயட் டிப்ஸ்

அன்றாட தேவை: 2,320 கி.கலோரி முதல் 2,730 கி.கலோரி வரை. புரதம் – சுமார் 60 கிராம் புரதம். 50 கிலோ எடை இருந்தால், அவருக்கு 50 கிராம் புரதம் தேவையாக இருக்கும் காலை 7 மணி: பால் / சத்துமாவுக் கஞ்சி / கிரீன் டீ / காபி / டீ. (முடிந்தவரை காபி, தேநீர் குடிப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது)

8 மணி: இட்லி – 4 / தோசை – 3 / பொங்கல் – 250 கிராம் / உப்புமா – 250 கிராம், (தொட்டுக்கொள்ள – புதினா, கொத்தமல்லி சட்னி வகைகள், சாம்பார்)

11 மணி: காய்கறி சூப், ஒரு ஆப்பிள்

மதியம் 1 மணி: சாதம் – 300 கிராம், பருப்பு, இரண்டுவிதமான காய்கறிகள், தயிர் – ஒரு கப், வேக வைக்கப்பட்ட கோழி இறைச்சி அல்லது மீன் – 75 கிராம், முட்டை வெள்ளைப் பகுதி மட்டும் – 75 கிராம். இனிப்பு அல்லது பழங்கள் – 25 கிராம்.

மாலை 4 மணி: கிரீன் டீ, சுண்டல் – 75 கிராம்

இரவு 8 மணி: எண்ணெய் சேர்க்காத சுக்கா ரொட்டி, பருப்பு தால் (அ) ஏதேனும் ஒரு டிஃபன் + காய்கறி சாம்பார்

எண்ணெய் மிகக் குறைந்த அளவு சேர்க்கலாம். பொரித்ததைத் தவிர்க்க வேண்டும்.

Related posts

காலை உணவைத் தவிர்த்தால் எடை குறையுமா?

nathan

தெரிந்து கொள்வோமா!மூல நோய் வர காரணம் என்ன? அறிகுறிகள் என்ன?

nathan

உங்க குழந்தை மிட் நைட்’ல அடிக்கடி அழுகுதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மளமளவென உயரமாவதற்கு இதனை செய்து வந்தாலே நமது உயரமானது அதிகரிக்கும்.

nathan

வெங்காயத்துடன் இதை சேர்த்து சாப்பிடுவதனால் உடம்பிலுள்ள கெட்ட சளி பறந்து போயிடும் தெரியுமா?

nathan

பற்களைத் துலக்கும் போது ஆண்கள் செய்யும் தவறுகள்!

nathan

வேர்குருவை தடுக்க கூடிய வீட்டு மருத்துவம்

nathan

உடல் எடைக்கு ஏற்ப தினமும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்

nathan

பானி பூரி உடலுக்கு நன்மையை தருகிறதா? பானி பூரியை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்?

nathan