E 1456468154
ஆரோக்கிய உணவு

கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்… !

கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

* காலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். மேலும், செரிமான பிரச்னைகள் நீங்குவதுடன் முடி நன்கு கருமையாக வளரும்.
* ரத்தசோகை உள்ளவர்கள், காலையில், ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்தசோகை நீங்கும்.
* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில், கறிவேப்பிலையை பச்சையாக உண்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
* கறிவேப்பிலை, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது.
* ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியை, தேன் கலந்து தினமும் இரு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து, வெளியேறி விடும்.
* கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்கள் வெளியேறி விடுவதுடன், அதில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.E 1456468154

Related posts

vitamin d3 drops for baby uses in tamil – விடமின் D3 டிராப்புகளின் பயன்பாடுகள்

nathan

சுவையான கொண்டைக்கடலை கேரட் சாலட் – செய்வது எப்படி?

nathan

ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க……

sangika

ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் ஆபத்தா! தெரிந்துகொள்வோமா?

nathan

சுவையான சீசுவான் உருளைக்கிழங்கு மஞ்சூரியன்

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் எடையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!!

nathan

வெறும் வயிற்றில் காலையில் என்ன சாப்பிடலாம்?

nathan

சூப்பரான கீமா டிக்கி

nathan

சத்து மாவு கஞ்சி

nathan