31.9 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஆரோக்கிய உணவு

கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்… !

கறிவேப்பிலையை, தொடர்ந்து, 120 நாட்கள் பச்சையாக சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் மாற்றங்கள்…

* காலையில் வெறும் வயிற்றில், 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டு வந்தால், வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். மேலும், செரிமான பிரச்னைகள் நீங்குவதுடன் முடி நன்கு கருமையாக வளரும்.
* ரத்தசோகை உள்ளவர்கள், காலையில், ஒரு பேரிச்சம் பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, ரத்தசோகை நீங்கும்.
* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில், கறிவேப்பிலையை பச்சையாக உண்டால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இருக்கும்.
* கறிவேப்பிலை, உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னையில் இருந்து பாதுகாக்கிறது.
* ஜலதோஷத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை பொடியை, தேன் கலந்து தினமும் இரு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து, வெளியேறி விடும்.
* கறிவேப்பிலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய நச்சுக்கள் வெளியேறி விடுவதுடன், அதில் உள்ள விட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலை பாதுகாப்பதோடு, சீராக செயல்படவும் தூண்டும்.

Related posts

பிளாஸ்டிக் முட்டை, பிளாஸ்டிக் அரிசி வரிசையில் பிளாஸ்டிக் சர்க்கரை!

nathan

தெரிஞ்சிக்கங்க… கடலை மிட்டாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?

nathan

குழந்தைகளுக்கு தரலாமா சத்து மாவு?

nathan

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவது – Powerful foods that detox your body

nathan

சங்கு பூ டீ பயன்கள்

nathan

உடல்பருமனில் இருந்து விடுபட்டு, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க… எடை குறைப்பு உணவு 30 வகைகளை இங்கே

nathan

குடிக்கும் பாதாம் பாலில் இவ்வளவு ஆபத்து இருக்கா?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

கர்ப்பிணிப் பெண்களுக்கான சத்தான சமையல்

nathan

உங்கள் உடலில் மிக அதிக நஞ்சை உருவாக்கும் 6 தினசரி உணவுகள்!! -அப்ப இத படிங்க!

nathan