25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
blobid152257
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…கொய்யாப் பழம் சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துகள் அடங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. தினமும் ஒரு கொய்யாப் பழம் சாப்பிட்டால் ஒரு பழக்கத்தில் இருக்கின்று விடுதலை பெறலாம்..

கொய்யாப்பழத்தில் தாது உப்புகள் அடங்கியுள்ளன.

கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவ குணம் கொண்டுள்ளது.

வேறு எந்தப் பழத்திலும் இல்லாத, வைட்டமின் சி உயிர்ச்சத்து இதில் அதிகம் உள்ளது.

அதனால், வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும்.

இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை போய்விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருக்கின்று விடுதலை பெறலாம்.

உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் இப்பழம் உதவும். கொய்யாவை தோலுடன் சாப்பிடும் போது முகத்திற்கு பொலிவையும், அழகையும் தரும்.

கொய்யாப்பழத்தை கழுவிய பிறகு, பற்களால் கடித்து மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பாகற்காய் கசப்பு இல்லாமல் செய்வது எப்படி.?

nathan

உங்களுக்கு தெரியுமா பால் குடிப்பதால் ஏற்படும் தீவிரமான 7 பக்க விளைவுகள்!!!

nathan

கொழுப்பைக் குறைக்கும் கொண்டைக்கடலை

nathan

அதிர்ச்சி தகவல்!! கடுகு எண்ணெய் நமது மூளையை பாதிக்கிறதா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடிய பழங்கள்!

nathan

நீர்மோர் (Buttermilk)

nathan

கொடுக்காப்புளி யின் மருத்துவ பயன்கள்

nathan

சத்து மற்றும் சுவையான பேரீச்சம் பழம் பாயாசம் செய்முறை

nathan

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த எப்படி வெண்டிக்காயை பயன்படுத்த வேண்டும்..?

nathan