Festival
அலங்காரம்மணப்பெண் அலங்காரம்

பட்டுச்சேலைகளை துவைக்கும் முறை

பட்டுச்சேலைகளை அடிக்கடி துவைக்கக்கூடாது. அதேபோல் ஒவ்வொரு முறை உடுத்திய பிறகும் ரை கிளீனிற்கு தான் போட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.

* மிகவும் மென்மையான உடலுக்கு உபயோகிக்கும் சோப்பையோ அல்லது மென்மையான துணிதுவைக்கும் சோப்புத்தூளையோ பட்டுச்சேலையை துவைப்பதற்கு உடயோகப்படுத்தலாம்.

* சுடுநீர் நனைக்கவோ, அலசவோ கூடாது. குளிர்ந்த நீரைக் தான் பயன்படுத்த வேண்டும்.

* அதே போல் பட்டு சேலையை ஊறவைத்துக் துவைக்கப்கூடாது, சோப்பை மிருதுவாகத்தடவி கைகளினால் மேன்மையாத் துவைக்க வேண்டும்.

*  துவைக்கும் போது சேலையை சுழற்றுவதோ இறுக்கமாக பிழிவதோ கூடாது.

* ப்ரஷ் போட்டு பட்டுசேலையை துவைக்க கூடாது.

* துவைத்து அலசிய உடனே சேலையை நிழலில் காயவைத்து விட வேண்டும். அலசிய பிறகு சேலையில் இருக்கும் நுரை வெளியேற்ற இறுக்கிப் பிழயக்கூடாது.

* எப்போது மிதமான சூட்டில் தான் பட்டுச்சேலையை இஸ்திரி செய்ய வேண்டும். அதேபோல் ஒவ்வொரு முறை இஸ்திரி போடும் பொழுதும் ஒரே மாதிரி மடிக்காமல் மடிப்பனது மாறி வருவது போல் மடித்தோமானால் மடிப்புகளில் புடவை கிழிந்து போவது தவிர்க்கப்படும்.

* சேலையில் கறையானது பட்ட உடனேயே காட்டன் துணி அல்லது பேப்பர் டவலை அந்த கறையின் மேல் வைத்து முடிந்த வரை ஒற்றி எடுக்க வேண்டும். பின்பு டிரை க்ளீனிற்குத் தருவது நல்லது.

Festival

Related posts

பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கஷ்டம் தான்.

nathan

கண்கள் மிளிர…

nathan

இன்றைய பெண்கள் விரும்பும் பிராண்டட் நகைகள்

nathan

எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலைக்கு இதை செய்யாதீர்கள்…

sangika

இதை ஆரோக்கியத்துக்குரியதாகவும் தேர்வு செய்வது அவசியம்…….

sangika

நீண்ட நேரம் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா?

nathan

இன்றைய இளம் பெண்கள் உடலை இறுக்கிப் பிடிக்கும் ஆடைகளை அணிவது உடலுக்கு நல்லதா ?

nathan

குதிகால் செருப்பு வாங்க போறீங்களா?

nathan

ஒவ்வொரு ப்ராடக்ட்டுக்கும் ஒவ்வொரு ஸ்பாஞ்சை உபயோகிப்பதே நல்லது…’’

nathan