31.2 C
Chennai
Sunday, May 18, 2025
Image 4 3
Other News

அடேங்கப்பா! கும்கி பட நடிகை லட்சுமி மேனனா இது?

தென்னிந்திய சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இவருக்கு சுந்தரபாண்டியன் தான் முதல்படம். ஆனால் அதற்கு முன்பே கும்கி வந்துவிட்டது. சுந்தரபாண்டியனிலும் கோபக்கார பெண்ணாக அழகாக நடித்திருப்பார். விக்ரம் பிரபுவுக்கு ஹீரோயின்னகா நடித்த கும்கி படம் இவருக்கு வெற்றிகரமான படமாக அமைந்தது.

ஒருகட்டத்தில் பருமனான உடல்வாகில் இருந்துு மேலும் பெருத்துக்கொண்டே போக லெட்சுமி மேனனுக்கு படவாய்ப்புகள் குறைந்துபோனது.

இதனைத் தொடர்ந்து அம்மணி கடுமையாக ஒர்க் அவுட் செய்து தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறார். இப்போது ஸ்கூல் பெண் போன்று் இருக்கும் அவரது நிழற்படங்கள்ப் பார்த்துவிட்டு ரசிகர்கள் எப்படி இருந்த லெட்சுமி மேனன் இப்படி ஆயிட்டாரே என லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.lmi1 lmi4 lmi5

Related posts

‘புரட்சி தமிழன்’ சத்யராஜ் பிறந்தநாள் இன்று..

nathan

ரூ 600 கோடியை நெருங்கிய ஜெய்லர் வசூல்

nathan

பாதை மாறும் நமீதா..?தொழிலதிபருடன் தொடர்பா..?

nathan

இன்சுலின் செடி

nathan

Benefits of Basil in Tamil: துளசியின் நன்மைகள்

nathan

கீர்த்தி சுரேஷ் தீபாவளி கொண்டாட்டம்

nathan

நடிகை பாவனியின் முதல் கணவர் இவர் தான்!!

nathan

லண்டனில் அம்மாவுடன் நடிகர் ஜெயம் ரவி மகன்கள்

nathan

மறுமணம் குறித்து ஓபனாக கூறிய நடிகர் பிரசாந்த்…

nathan