32.7 C
Chennai
Friday, Jul 10, 2026
Other News

அடேங்கப்பா! கும்கி பட நடிகை லட்சுமி மேனனா இது?

தென்னிந்திய சினிமாவில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இவருக்கு சுந்தரபாண்டியன் தான் முதல்படம். ஆனால் அதற்கு முன்பே கும்கி வந்துவிட்டது. சுந்தரபாண்டியனிலும் கோபக்கார பெண்ணாக அழகாக நடித்திருப்பார். விக்ரம் பிரபுவுக்கு ஹீரோயின்னகா நடித்த கும்கி படம் இவருக்கு வெற்றிகரமான படமாக அமைந்தது.

ஒருகட்டத்தில் பருமனான உடல்வாகில் இருந்துு மேலும் பெருத்துக்கொண்டே போக லெட்சுமி மேனனுக்கு படவாய்ப்புகள் குறைந்துபோனது.

இதனைத் தொடர்ந்து அம்மணி கடுமையாக ஒர்க் அவுட் செய்து தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்திருக்கிறார். இப்போது ஸ்கூல் பெண் போன்று் இருக்கும் அவரது நிழற்படங்கள்ப் பார்த்துவிட்டு ரசிகர்கள் எப்படி இருந்த லெட்சுமி மேனன் இப்படி ஆயிட்டாரே என லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

Related posts

oximetry: நாள்பட்ட சுவாச நிலைகளுக்கான கண்காணிப்பின் நன்மைகள்

nathan

நீங்களே பாருங்க.! வருங்கால கணவரின் மடியில் அமர்ந்திருக்கும் காஜல் அகர்வால்.. இணையத்தில் வைரலாகும்

nathan

போலீஸ்காரருடன் ரொமாண்ட்டிக்..ஆடியோவால் பரபரப்பு!!

nathan

பாம்பை கொத்த வைத்து காதலனை கொன்ற இளம்பெண்

nathan

மீண்டும் YOUNG LOOK-ல் நடிகை குஷ்பு

nathan

மீன ராசியில் 6 கிரகங்களின் சேர்க்கை -அதிர்ஷ்டம் யாருக்கு?

nathan

குடும்பத்துடன் திருமணத்திற்கு சென்ற விஜய், நடனமாடிய மகள்

nathan

மகள் செய்த வினோத செயல்!பல ஆண்களுடன் தகாத உறவில் தாய்

nathan

வரதட்சணை இத்தனை கோடியா !!பிரபுவின் மகளை மறுமணம் செய்துகொண்ட ஆதிக் ரவிச்சந்தரன்!!

nathan