ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ் முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்.!

வெந்தயத்தை நீரில் 3 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் நீரை வடிகட்டி, அந்த நீரில் டீ தூள் கலந்து தேநீர் தயாரியுங்கள்.

இதனை தினமும் குடித்தால் அற்புத பலன் கிடைக்கும்.
வெந்தயத்தை நீரில் ஊற வைத்து ஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவும், ஓரிரு நாட்களில் முளைகட்டிவிடும். இந்த முளைக்கட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும்.

நெல்லிக்காய் பொடியில் வந்தயப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி கலந்து, கூந்தலை அலசி, பின் ஈரமான கூந்தலில் அந்த கலவையை தடவி, 30 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சித்தரத்தை எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா.! வெந்தய கீரையை பொடியாக நறுக்கி கோதுமை மாவில் பிசைந்து ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தாவாக சாப்பிடலாம்,. இட்லி மாவில் கலந்து வெந்தய இட்லி, வெந்தய தோசையாகவும் சாப்பிடுவது நல்லது.

வெந்தய பொடியை தினமும் 1 ஸ்பூன் பொரியல் மற்றும் சேலட்டின் மீது தூவி சாப்பிடவும். சர்க்கரை நோய் வராமல் தடுக்கச் செய்யும். கொழுப்பை கட்டுப்படுத்தும். உடல் எடையை குறைக்கச் செய்யும். தாய்ப்பால் சுரக்க வைக்கும். புற்று நோயை தடுக்கும். உடல் சூட்டிய தணிக்கும். ரத்த சோகையை குணமாக்கும்.

Related posts

தொண்டைக்கு இதமளிக்கும் கிராம்பு டீ!

nathan

முருங்கைக்கீரை சாம்பார்

nathan

பாலுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது?தெரிஞ்சிக்கங்க…

nathan

தெரிஞ்சிக்கங்க… பால் நல்லது தான்.. ஆனால் இந்த பாதிப்புகளும் இருக்கு!

nathan

ஆண்களின் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் உணவுப் பொருட்கள்!!!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கர்ப்ப காலத்தில் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!!!

nathan

அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் அபாயம்

nathan

உங்களுக்கு தெரியுமா இரத்த கொதிப்பினை குறைக்கும் எலுமிச்சை….

nathan

கெட்ட கொழுப்பை நீக்கும் பிஞ்சு பாகற்காய் சூப்

nathan