ஆரோக்கிய உணவு

தொண்டைக்கு இதமளிக்கும் கிராம்பு டீ!

கிராம்பு இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா வகைகளில் ஒன்று.

இது பல வகையான நன்மைகள் தருகின்றது. இதில் டீ போட்டு குடிப்பது இன்னும் ஆரோக்கியமே.

தற்போது அவை எப்படி தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

கிராம்பு – 15,
வெண்ணெய் – கால் கரண்டி
பனை வெல்லம் – தேவையான அளவு.
செய்முறை:

முதலில் 10 கிராம்புகளை பொடியாக அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் நான்கு முதல் 5 கிராம்புடன், பொடியாக்கிய கிராம்பையும் சேர்த்து மூன்று குவளை நீரில் கொதிக்க விட வேண்டும்.

இதனைத்தொடர்ந்து மூன்றில் இரண்டு பங்கு நீர் கொதித்து சுண்டியதும், அதனை வடிகட்டி பனை வெல்லத்தை சேர்த்து குடிக்கலாம்.

தேவையானவர்கள் மட்டும் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

நன்மைகள்

தொண்டைக்கு இதமாக இருக்கும்.

தோள்களில் ஏற்படும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

கரும்புள்ளிகளை நீக்கி, கண்களில் ஏற்படும் கருவளைய பிரச்சனைகளை சரி செய்யும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா ஆண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய சில முக்கிய உணவுகள்!

nathan

இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் ஆரோக்கியமான உணவுகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்!!!

nathan

அத்தி பழம் உண்பதால் கிடைக்கும் பயன்கள் ஏராளம்.

nathan

சூப்பரான டிப்ஸ்! அடிக்கடி உணவுக்கு பயன்படுத்தும் மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

nathan

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

nathan

பாதாம் பால் யாரெல்லாம் குடிக்கக்கூடாது?தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சீதாபழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா?தெரிஞ்சிக்கங்க…

nathan

மிக்ஸ்டு வெஜிடபிள் பரோட்டா செய்முறை

nathan