37.9 C
Chennai
Monday, May 12, 2025
ulhlk
ஆரோக்கிய உணவு

உங்களுக்கு தெரியுமா சோயா உணவுகளை உட்கொண்டால் மார்பக புற்றுநோய் வராதாம் !

சோயா உணவுகளை உட்கொண்டால் உடலில் பல விதமான நோய்களுக்கு இது மிகுந்த தீர்வாக இருக்கிறது.இது நல்லது உடலில் ஏற்படும் எலும்பு சம்பந்தபட்ட அனைத்து நோய்களுக்கும் அருமருந்ததாக விளங்குகிறது.

இந்நிலையில் புற்று நோய்களில் எளிதில் தாக்கக்கூடிய புற்று நோய் மார்பக புற்று நோய்.இது 8 ஒரு பெண்களுக்கு இருப்பதாக பல அறிவியல் ஆய்வுகளும் கூறுகிறது.இந்த புற்று நோயினால் ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்த சோயா உணவுகளை நாம் எடுத்து கொள்வது மிகவும் நல்லது.
ulhlk
சோயா உணவுகளில் ஐசோஃப்ளேவோன்ஸ் அதிகம் காணப்படுவதால் இது எலும்பு சம்பந்த பட்ட குறைபாடுகளை சரி செய்கிறது. மேலும் இந்த சோயா உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் 77 சதவீதம் எலும்பு சார்த்த பிரச்சனைகள் ஏற்படமால் தடுக்கலாம் என்று பல ஆய்வுகளும் கூறுகிறது.

Related posts

இது பெண்மைக்கு மட்டுமல்ல ஆண்மைக்கும் ஆபத்து!…

sangika

ஆரஞ்சை விட சிவப்பு மிளகாய் நல்லது? தெரிந்துகொள்வோமா?

nathan

கோதுமையை விட சிறந்த வரகு அரிசி

nathan

ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம்

nathan

சூப்பரான பிரெட் பீட்சா

nathan

வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan

ஒரு நாளுக்கு ஒரு ஆப்பிள் மட்டுமில்ல, ஒரு பீர் குடிச்சாலும் நல்லதாமா!!!

nathan

உணவே மருந்து

nathan

ஒழுங்கில்லாத மாதவிடாய் பிரச்சனைகளை தீர்க்க சிறந்த தீர்வு!..

sangika