29.4 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

ஆறிப்போன சுடுநீரை சூடுபடுத்தி குடிக்கலாமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

Hot Water :

?️ தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆற வைத்தோ அல்லது வெந்நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுவர்.

அவ்வாறு நாம் குடிக்கும் தண்ணீர் குறிப்பிட்ட நேர இடைவெளியில் மீண்டும் கொதிக்க வைத்து அருந்த வேண்டுமா, என்ற குழப்பம் பலருக்கு உள்ளது அது பற்றி அறிந்து கொள்வோம்.

?️ தண்ணீரில் உள்ள கிருமிகள் நாம் முதல் முறை கொதிக்க வைக்கும் போது இறந்து விடும்.

நாம் மீண்டும் மீண்டும் சூடேற்றும் போது அதிலுள்ள மினரல்களும் வேதியியல் மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு, அதில் உள்ள மினரல்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விடுகின்றன.

?️ குறிப்பாக நைட்ரேட்டுகள் போன்ற காரத்தன்மை கொண்ட வேதிப்பொருட்கள் நீருக்குள் உருவாக ஆரம்பித்து விடும். இவை விஷமாக மாறிவிடும். ஆனால் காய்ச்சிய நீரை மீண்டும் மீண்டும் சூடு படுத்தினாலும் அது சில சமயங்களில் விஷமாகவே மாறிவிடும்.

 

?️ விளைவுகள்:

1) தண்ணீரில் சேகரிக்கப்படுகின்ற கால்சியம் உப்புக்கள் பித்தப்பையில் கற்கள் சிறுநீரக கற்களை ஏற்படுத்துகின்றன.

2) அதில் உள்ள நைட்ரேட்டுகள் நைட்ரோசைமன்களாக மாறி கார்சினோஜெனிக் என்னும் ஒரு வகை விஷ பொருளாக மாறி விடுகின்றன.

3) அதில் உள்ள நச்சுக்கள் புற்றுநோய், இதய நோய்கள், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை உண்டாக்குகிறது.

4) இதனால் நிறைய குழந்தைகள் நினைவாற்றல் குறைபாடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

Related posts

சூப்பரான ஓட்ஸ் தேங்காய் தோசை

nathan

உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெடாமல் இருக்க சில டிப்ஸ்!!!

nathan

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கென பதப்படுத்தப்பட்ட சத்து மாவுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுப்பதை விட வீட்டில் தயாரித்து கொடுப்பதே சிறந்தது.

nathan

சூப்பரான டிப்ஸ்! அடிக்கடி உணவுக்கு பயன்படுத்தும் மாவை நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்?

nathan

3 சீக்ரெட்ஸ் – டயட். ஆக்டிவ். ரிலாக்ஸ்.

nathan

ரத்த சோகை இருக்கா? சீக்கிரம் குணமாக நீங்கள் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா நண்டு யாரெல்லாம் சாப்பிடலாம்? இவ்வளவு நன்மைகளா?

nathan

கருப்பு கொண்டைக்கடலை

nathan

பேரிச்சம்பழம் சாப்பிட்டாலும் பக்கவிளைவுகள் இருக்கா…?அளவாக சாப்பிடுங்கள்…

nathan