31.6 C
Chennai
Tuesday, Jun 30, 2026
ஆரோக்கிய உணவு

சூப்பர் டிப்ஸ்! மார்பக புற்றுநோய் சரியாக., நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த ஒரு பழம் போதும்.!!

சூப்பர் டிப்ஸ்! மார்பக புற்றுநோய் சரியாக., நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க இந்த ஒரு பழம் போதும்.!!

இந்தியாவின் கோடை கால நேரத்தில் வட இந்திய பகுதிகளில் அதிகளவில் கிடைக்கும் பழம்தான் லிச்சி பழம். இந்த பழம் ரோஸ் நிறத்தில்., முட்டை போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும். இந்த பழத்தில் அதிகளவிலான ஊட்டச்சத்துக்களானது நிறைந்துள்ளது.

இந்த பழம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் குற்றால சீசன் சமயங்களில் அதிகளவு கடைகளில் குவித்து விற்பனை செய்யப்படும். குற்றாலத்திற்கு செல்லும் நபர்கள் கட்டாயம் வாங்கி உண்ணுங்கள்., உங்களின் சொந்தத்திற்கும் கொடுத்து உதவுங்கள்.

இந்த பழத்தில் இருக்கும் நார்சத்து மற்றும் நீர்சத்தின் காரணமாக., நமது உடலில் செரிமான பிரச்சனை தவிர்க்கப்படுகிறது.
கோடை நேரங்களில் பெரும்பாலானோருக்கு ஏற்படும் வயிறு வீக்கம் பிரச்சனையானது தவிர்க்கப்படுகிறது.

இப்பழத்தில் இருக்கும் அதிகளவு சக்தி கொண்ட ஆண்டி-ஆக்சிடண்டுகளின் மூலமாக புற்றுநோய் எதிர்ப்பு சக்தியின் காரணமாக., பெண்களுக்கு ஏற்படும் மார்பக பிரச்சனையில் இருந்து விலக்கம் கிடைக்கிறது.

இதனை அதிகளவு உட்கொள்வதன் மூலமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் குறைகிறது. செல்களின் அசாதாரண வளர்ச்சி கட்டுக்குள் வைக்கப்பட்டு., கண் புரை பிரச்சனை ஏற்படுத்துவதும் சரி செய்யப்படுகிறது.

இதில் இருக்கும் அதிகளவிலான வைட்டமின் சி சத்துக்களின் காரணமாக நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து., உடலின் நலத்தை பாதுகாக்கிறது. இதன் மூலமாக நமது உடல் நலம் மேம்படுகிறது.

Related posts

உங்களுக்கு தெரியுமா இனிப்பு போளி செய்வது எப்படி?

nathan

ஆஹா பிரமாதம் -மாம்பழ மில்க் ஷேக்

nathan

mappillai samba rice benefits in tamil – மாப்பிள்ளை சம்பா அரிசியின் நன்மைகள்

nathan

உங்க முகத்தை வைத்தே உங்களுக்கு பிறக்கப்போவது என்ன குழந்தைனு தெரிஞ்சுக்கனுமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

எப்படி சாம்பார் செய்வதென்று தெரிந்து கொள்ள ஆசையா?

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… உங்கள் எடையைக் குறைக்க அற்புதமான சில வழிகள்!!!

nathan

உங்களுக்கு தெரியுமா திராட்சையை அடிக்கடி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!

nathan

சளி, இருமலைப் போக்கும் உணவுகள்!

nathan