001
அறுசுவைசமையல் குறிப்புகள்

புளி சேர்க்காத இந்த ரசமும், பருப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்….

தேவையானப்பொருட்கள்:

மிளகு – 25 ,
கடுகு, சீரகம் – ஒரு தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

001
செய்முறை:

வாணலியில் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, பெருங்காயத் தூள், மிளகுத்தூள் போட்டு வறுத்து, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.
புளி சேர்க்காத இந்த ரசமும், பருப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்

Related posts

பைனாப்பிள் கேசரி

nathan

முட்டை பொடிமாஸ்

nathan

சுவையான கேரட் சீஸ் சப்பாத்தி

nathan

வறுத்து அரைச்ச சாம்பார்

nathan

சுவையான தக்காளி பாஸ்தா

nathan

சுவையான பூசணிக்காய் புளிக்குழம்பு

nathan

மீன் கட்லட்

nathan

சுரைக்காய் குருமா!

nathan

காளான் பிரியாணி

nathan