28.5 C
Chennai
Sunday, May 18, 2025
ld1197
தையல்சுடிதார் தைக்கும் முறை

சுடிதார் தைப்பது எப்படி?Tops

1. துணியை நான்காக மடித்து போட்டு படம் 1-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

2. துணியை நான்காக மடித்து போட்டு படம் 2-ல் உள்ள அளவு படி வரைந்து வெட்டவும்.

chudidhar topchudidhar top1

முன்பக்கம்: (படம் 3)

1. கழுத்திற்கு பீஸ் துணி வைத்து உட்புறம் மடித்து தைக்கவும்.

2. Open/Slit இருபக்கமும் ஓரம் மடித்து தைக்கவும்.

3. கீழே ஓரம் மடித்து தைக்கவும்.

பின்பக்கம்: (படம் 4)

1. முன்பக்கம் போல் பின்பக்கமும் தைக்கவும்.

2. கை ஓரம் மடித்து தைக்கவும்.

3. முன்பக்கம், பின்பக்கம் இரண்டையும் தோள்பட்டையில் சேர்த்து தைக்கவும்.

4. கை பகுதியை armhole உடன் சேர்த்துத் தைக்கவும்.

5. கடைசியில் கை நுனியில் இருந்து Open வரை சேர்த்து இரு பக்கமும் சேர்த்து தைக்கவும் (படம் 5)”

ld1197

Related posts

சுடிதார் டாப் தைக்கும் முறை

nathan

பிளவுஸ் டிசைனிங்

nathan

டி-ஷர்ட் பெய்ன்டிங்

nathan

சுடிதார் தைக்கும் முறை – Tops

nathan

ரவிக்கை(blouse) வெட்டுதல் மற்றும் தைத்தல்

nathan

salwar with cross over sleeve

nathan

சரியான டெய்லரை அடையாளம் காண்பது எப்படி?

nathan

சுடிதார் தைக்கும் முறை

nathan

pushup bottom

nathan