சுடிதார் தைக்கும் முறை
salwar with cross over sleeve
கை :
உயரம் 5 + 1/2 + 1/2 = 6
கை அகலம் 11 / 2 = 5 1/2 + 1/2 = 6
தோற்பட்டை 14 / 2 = 7 + 1/2 = 7 1/2
இதனைக் கொண்டு பின் பகுதியை வெட்டிக் கொள்ளவும்.
Blockஇல் வெட்டவும். பின்னர் துணியில் மாறி வைத்து வெட்டவும்.