36.3 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

சுவையான கடலைப் பருப்பு பாயசம் செய்ய…!

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு – ஒரு கப்
பாசிப்பருப்பு – ஒரு கப்
வெல்லம் – ஒரு கப்
முந்திரி, திராட்சை – தேவையான அளவு
நேந்திரப் பழத் துண்டுகள் – சிறிதளவு
செய்முறை:

வெறும் வாணலியில் முதலில் கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். முக்கால் அளவு வறுபட்டபின் அத்துடனே பாசிப்பருப்பையும் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். வறுத்த பருப்புகளை நீரில் அலசி, வேக விடவும். இது வெந்து கொண்டிருக்கும் போதே, பக்கத்து அடுப்பில் வெல்லத்தைத் தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இத்துடன் வெந்த பருப்பைப் போட்டுக் கிளறினால் சுவையான கடலைப்பருப்பு பாயசம் தயார்.

Related posts

தெரிஞ்சிக்கங்க… இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிட்டாலாமா? இனி தயவு செய்து இந்த பிழையை மட்டும் இனி செய்யாதீர்கள்!

nathan

காளான் மொமோஸ்

nathan

எடையை சட்டென்று குறைக்கும் பேரீச்சம்பழ பாயாசம்!தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

அதிர்ச்சி தகவல்!! கடுகு எண்ணெய் நமது மூளையை பாதிக்கிறதா?

nathan

இதை கட்டாயம் படியுங்கள் உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற உதவும் உணவுகள்!

nathan

காலை வேளையில் வரகு அரிசி பருப்பு அடை

nathan

ரத்தத்தில் கொழுப்பு சேராமல் தடுக்கும் காய்ந்த திராட்சை

nathan

ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் இன்ஸ்டன்ட் இட்லி மாவு

nathan

உணவை ஆரோக்கியமாக எப்படி சாப்பிடலாம்?

nathan