32.6 C
Chennai
Friday, Jul 18, 2025
22 627e939e9af68
ஆரோக்கிய உணவு

எடையை சட்டென்று குறைக்கும் பேரீச்சம்பழ பாயாசம்!தெரிந்துகொள்ளுங்கள் !

பேரீச்சம்பழம் கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்கும் தன்மை கொண்டது.

பித்த சம்பந்தமான நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.

இன்று நாம் பேரீச்சம்பழ பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 

எடையை சட்டென்று குறைக்கும் பேரீச்சம்பழ பாயாசம்!

தேவையான பொருட்கள்
கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம் – 20
பால் – 2½ கப்
முந்திரி மற்றும் பாதாம் – 10
நெய் – 1 தேக்கரண்டி
செய்முறை
பேரீச்சம் பழத்தை கழுவி ½ கப் பாலில் ஊற வைக்கவும்.

அரை மணி நேரத்திற்கு பிறகு பழத்தை ஊற வைத்த, பாலை விட்டு மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

இதே நேரத்தில் 2 கப் பாலை அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி பாதியாக சுண்டும் அளவிற்கு காய்ச்சிக் கொள்ளவும். அரைத்த பேரிச்சை கலவையை காய்ச்சி பாலில் ஊற்றி லேசாக சிறிது நேரம் கொதிக்க விடவும்.

எடையை சட்டென்று குறைக்கும் பேரீச்சம்பழ பாயாசம்!

இதே நேரத்தில் 1 தேக்கரண்டி நெய் விட்டு முந்திரி, பாதாம் அல்லது தேங்காய் சீவல்களை சிவக்க வறுத்து பாலில் சேர்க்கவும்.

தேவைப்படுபவர்கள் ஏலக்காய் அல்லது குங்குமப்பூவையும் கூட சிறிது சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பாயசத்திற்கு சர்க்கரையோ வெல்லமோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை. சூப்பரான பேரீச்சம்பழ பாயாசம் ரெடி.

Related posts

பூப்பெய்திய பெண் பிள்ளைகளுக்கு என்னதாங்க சாப்பிட கொடுக்கணும்…..

nathan

சூப்பர் டிப்ஸ்! சர்க்கரை வியாதி முதல் மாதாந்திர வலி வரைக்கு போக்கும் அற்புத பழம் !

nathan

முருங்கை பூ பால்

nathan

இதை தவிர்த்தால் தாம்பத்திய வாழ்வு மிக இனிமையாக இருக்கும்!….

sangika

கோடை வெப்பத்தை சமாளிக்க… தினம் ஒரு எலுமிச்சை சாப்பிடுங்க!

nathan

சர்க்கரை நோயாளிகளின் உணவு முறைகள்

nathan

குளிர் கால உணவு முறைகள்

nathan

பிஸ்தா பருப்பு என்னதுக்கு எல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரியுமா? இதை படிங்க…

nathan

உடலின் வலிமையை அதிகரிக்கும் உணவுகள்!!!

nathan