pomegranate juice2 655x353 1
ஆரோக்கிய உணவு

உங்க ஆண்மை அதிகரிக்க இந்த பழச்சாற்றை தவறாம குடிங்க…!!

ஒவ்வொரு ஆணும் தங்களது பாலுணர்ச்சியை அதிகரித்துக் கொள்ள நினைப்பார்கள். அதுமட்டுமின்றி படுக்கையில் துணையை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டுமென்றும் விரும்புவார்கள்.

ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பாலுணர்ச்சியைக் குறைத்து, படுக்கையில் உல்லாசமாக இருப்பதில் இடையூறை ஏற்படுத்தும். எனவே பாலுணர்ச்சி குறைவது போல் இருந்தால், அதனை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நல்ல பலனை தரும் உணவுகள் ஏராளமாக உள்ளன

அவகேடோ/வெண்ணெய் பழம், பாதாம், பூண்டு சாக்லெட், இஞ்சி, பூசணிக்காய் விதை, தர்பூசணி, அத்திப்பழம், முட்டை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இருந்தாலும், ஆண்மையை அதிகரிக்கும் ஒரு பழச்சாறு அயிட்டமும் உள்ளது. அது வேறொன்றுமில்லை மாதுளை தான்.

மாதுளைப்பழ சாறு ஒரு இயற்கையான பாலுணர்வூட்டியாக செயல்படுகிறது மற்றும் இருவருக்கும் செக்ஸ் விருப்பத்தை அதிகரிக்கிறது. இது ஆண்களில் இரண்டாம பாலியல் பண்புகளை மேம்படுத்துவதுடன், பாலியல் தூண்டுதலையும் அதிகரிக்கிறது. குறைந்தது 15 நாட்களுக்கு தொடர்ந்து மாதுளைபழ சாற்றை குடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆண்மையை அதிகப்படுத்ததும் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனால் எழுச்சி உண்டானது என கூறியிருக்கிறார்கள் என ஆய்வு ஒன்று கூறுகிறது.

தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளைப்பழச் சாறு குடிப்பது விந்துகளின் தரத்தை மட்டும் உயர்த்துவதல்லாமல், செக்ஸ் வேட்கையையும் மேம்படுத்துதிறதாம். மேலும், மாதுளை பழச்சாறானது விந்து செறிவு மற்றும் விந்துக்களின் இயக்கம், விந்து உற்பதிக்கும் உதவுகிறதாம்.pomegranate juice2

Related posts

கொய்யாவில் மருத்துவப் பொருட்கள் அடங்கியுள்ளது !!

nathan

தெரிஞ்சிக்கங்க…இந்த உணவு மற்றும் பானங்களை சாப்பிட்டால் உங்களுக்கு கடுமையான வயிற்று வலி வருமாம்…

nathan

தெரிஞ்சிக்கங்க… வெறும் வயிற்றில் அம்லா சாறு குடிப்பதன் நன்மைகள்..!!

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் வேர்க்கடலை சாப்பிடலாமா?

nathan

மொச்சை கொட்டை ஆரோக்கிய நன்மைகள்

nathan

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் தெரிந்தால் இஞ்சியை மறந்தும் சாப்பிட்டு விடாதீர்கள்!

nathan

கொழுப்பை கரைக்கும் பழங்கள்

nathan

சூப்பர் டிப்ஸ்! ஒரே மாதத்தில் 6 கிலோ வரை எடையை குறைக்க இந்த ஜூஸை ட்ரை பண்ணுங்க

nathan

நாற்பது வயதை கடந்த பிறகு, கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஏழு உணவுகள்!!

nathan