29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
ஆரோக்கிய உணவு

உங்க ஆண்மை அதிகரிக்க இந்த பழச்சாற்றை தவறாம குடிங்க…!!

ஒவ்வொரு ஆணும் தங்களது பாலுணர்ச்சியை அதிகரித்துக் கொள்ள நினைப்பார்கள். அதுமட்டுமின்றி படுக்கையில் துணையை முழுமையாக திருப்திப்படுத்த வேண்டுமென்றும் விரும்புவார்கள்.

ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் போன்றவை பாலுணர்ச்சியைக் குறைத்து, படுக்கையில் உல்லாசமாக இருப்பதில் இடையூறை ஏற்படுத்தும். எனவே பாலுணர்ச்சி குறைவது போல் இருந்தால், அதனை உடனே சரிசெய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு ஏற்றாற்போல் நல்ல பலனை தரும் உணவுகள் ஏராளமாக உள்ளன

அவகேடோ/வெண்ணெய் பழம், பாதாம், பூண்டு சாக்லெட், இஞ்சி, பூசணிக்காய் விதை, தர்பூசணி, அத்திப்பழம், முட்டை உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்கள் இருந்தாலும், ஆண்மையை அதிகரிக்கும் ஒரு பழச்சாறு அயிட்டமும் உள்ளது. அது வேறொன்றுமில்லை மாதுளை தான்.

மாதுளைப்பழ சாறு ஒரு இயற்கையான பாலுணர்வூட்டியாக செயல்படுகிறது மற்றும் இருவருக்கும் செக்ஸ் விருப்பத்தை அதிகரிக்கிறது. இது ஆண்களில் இரண்டாம பாலியல் பண்புகளை மேம்படுத்துவதுடன், பாலியல் தூண்டுதலையும் அதிகரிக்கிறது. குறைந்தது 15 நாட்களுக்கு தொடர்ந்து மாதுளைபழ சாற்றை குடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் ஆண்மையை அதிகப்படுத்ததும் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோனால் எழுச்சி உண்டானது என கூறியிருக்கிறார்கள் என ஆய்வு ஒன்று கூறுகிறது.

தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளைப்பழச் சாறு குடிப்பது விந்துகளின் தரத்தை மட்டும் உயர்த்துவதல்லாமல், செக்ஸ் வேட்கையையும் மேம்படுத்துதிறதாம். மேலும், மாதுளை பழச்சாறானது விந்து செறிவு மற்றும் விந்துக்களின் இயக்கம், விந்து உற்பதிக்கும் உதவுகிறதாம்.

Related posts

ரவை சிக்கன் பிரியாணி

nathan

அல்சரை குணப்படுத்தும் முட்டைகோஸ்

nathan

ருசியான குலாப் ஜாமூன் செய்ய வேண்டுமா…!

nathan

கொழுப்பு குறைவாக உள்ள புடலங்காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்

nathan

சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய பன்னீர் பீட்சா செய்முறை!

nathan

உங்களுக்கு தெரியுமா வைட்டமின் பி 3 சத்துகள் உடலுக்கு ஏற்படுத்தும் நன்மைகள்!

nathan

சூப்பரான முருங்கைக்கீரை சாம்பார்

nathan

கறிவேப்பிலை இலைகளுடன் ஒரு பேரீச்ச‍ம் பழத்தை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் .

nathan

சூப்பரான மசாலா மோர்

nathan