31.9 C
Chennai
Monday, May 19, 2025
XOb2TGM
சிற்றுண்டி வகைகள்

தினை இனிப்புப் பொங்கல்

என்னென்ன தேவை?

தினை அரிசி – 100 கிராம்,
பாசிப்பருப்பு – 30 கிராம்,
வெல்லம் – 200 கிராம்,
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய முந்திரி – 25 கிராம்,
திராட்சை – 25 கிராம்,
ஏலக்காய் – 3 (பொடிக்கவும்),
தண்ணீர் – 400 மி.லி,
பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – 1/2 மூடி.

எப்படிச் செய்வது?

ஒரு அடிகனமான பாத்திரத்தில் வெல்லம், சிறிது தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைக்கவும். தினை அரிசி மற்றும் பாசிப்பருப்பைத் தனித்தனியாக வறுத்து நன்கு ஊறவைக்கவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த தினை, பாசிப்பருப்பை சேர்த்து நன்கு வேகவைக்கவும். இத்துடன் வெல்ல பாகு, சிறிது நெய், ஏலக்காய்தூள் சேர்த்து நன்கு கிளறி, அனைத்தும் ஒன்றாக சேர்ந்து பொங்கல் பதத்திற்கு வந்ததும் இறக்கவும். கடாயில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, தேங்காயை பொன்னிறமாக வறுத்து பொங்கலில் கலந்து பரிமாறவும்.XOb2TGM

Related posts

பனீர் சாத்தே

nathan

உங்களுக்கு மாம்பழ லட்டு செய்யத் தெரியுமா? வெயிலுக்கு சூப்பர் ரெஸிபி!!

nathan

சோளா பூரி

nathan

கோதுமை வெஜ் ஸ்டஃப் கொழுக்கட்டை

nathan

வீட்டிலேயே செய்யலாம் சுவையான தேங்காய் பிஸ்கட்

nathan

சத்து நிறைந்த சிறுதானிய பெசரட்டு

nathan

சத்தான சுவையான கேழ்வரகு டோக்ளா

nathan

லெமன் இடியாப்பம்

nathan

தந்தூரி பேபி கார்ன்

nathan