29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
சிற்றுண்டி வகைகள்

கொள்ளு சிமிலி உருண்டை

என்னென்ன தேவை?

கொள்ளு – 1 கப்,
வெல்லம் – 1/2 கப்,
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

கொள்ளை கடாயில் நன்கு வறுக்கவும். நன்கு பொரிந்து வந்தவுடன் நன்கு ஆற விடவும். வெல்லத்தை நன்கு பொடி செய்யவும். அதில் ஏலக்காய்த் தூளை சேர்க்கவும். வெல்லப்பொடி மற்றும் வறுத்த கொள்ளை மிக்ஸியில் பொடிக்கவும். பொடித்த கலவையில் உருண்டைகள் செய்து வைக்கவும். கொள்ளில் உள்ள எண்ணெய் பசை உருண்டை செய்ய போதுமானது. நெய் சேர்க்க தேவையில்லை.

Related posts

அதிரசம்

nathan

தினை உப்புமா அடை

nathan

Super சிக்கன் வடை : செய்முறைகளுடன்…!

nathan

சுக்கா பேல்

nathan

வீட்டிலேயே செய்யலாம் சுவையான தேங்காய் பிஸ்கட்

nathan

மூங்தால் தஹி வடா

nathan

சுவையான பேபி கார்ன் பெப்பர் ப்ரை

nathan

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி

nathan

ரவை கொழுக்கட்டை

nathan