சிற்றுண்டி வகைகள்

தினை இடியாப்பம்

என்னென்ன தேவை?

தினை மாவு – 3 கப்,
அரிசி மாவு (இடியாப்ப மாவு) – 1 கப்,
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

வெறும் கடாயில் தினை மாவை கைபொறுக்கும் சூடு வரும் வரை வறுத்து ஆறியபின் அரிசி மாவுடன், உப்பு சேர்த்து கலந்து ஒரு அகலமான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வெந்நீரை எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கவும். அந்த வெந்நீரை மாவில் விட்டு நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு கிண்டவும். மாவை உருட்டி இடியாப்ப அச்சில் போட்டு இட்லித் தட்டில் பிழிந்து 10 நிமிடம் ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

Related posts

மாங்காய் இனிப்பு பச்சடி

nathan

கொள்ளு சிமிலி உருண்டை

nathan

ஸ்வீட் கார்ன் சீஸ் ரோல்

nathan

சத்தான திணை கார பொங்கல்

nathan

இறால் வடை

nathan

குழந்தைகளுக்கான முட்டை நூடுல்ஸ்

nathan

ஆப்பம் செய்வது எப்படி?

nathan

சுவையான உருளைக்கிழங்கு சமோசா

nathan

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி

nathan