32.6 C
Chennai
Friday, Jul 17, 2026
சிற்றுண்டி வகைகள்

ஈசி கொத்து  புரோட்டா

என்னென்ன தேவை?

கோதுமை புரோட்டா – 5,
முட்டை – 2,
துருவிய கேரட் – 1 டேபிள்ஸ்பூன்,
பொடியாக அரிந்த பச்சைமிளகாய் – 2,
வெங்காயம் – 3,
கறிவேப்பிலை – சிறிது,
சோம்பு – 1/2 டீஸ்பூன்,
லெமன் சாறு – 1 டீஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
தக்காளி – 1/2,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.

எப்படிச் செய்வது?

கோதுமை புரோட்டா மீந்துள்ளதை, சின்ன சின்ன துண்டுகளாக வெட்டவும். முட்டையில் சிறிது மிளகு, பச்சை மிளகாய், கேரட், உப்பு போட்டு தோசை போல் ஊற்றி சின்ன துண்டுகளாக வெட்டவும். ஒரு கடாயில் எண்ணெய் + வெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, சோம்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், உப்பு தூவி வதக்கி வெட்டி வைத்துள்ள புரோட்டா, முட்டை சேர்த்து கிளறி சிறிது லெமன் சாறு தெளித்து கிளறி இறக்கவும். முட்டையை மசாலாவில் ஊற்றி வேகவைத்தும் புரோட்டா சேர்த்து கிளறலாம்.

Related posts

முட்டைக்கோஸ் வடை

nathan

கோவைக்காய் மசாலாபாத் செய்வது எப்படி

nathan

ராஜஸ்தான் ஸ்பெஷல் மிஸ்ஸி ரொட்டி

nathan

திணைஅரிசி காய்கறி உப்புமா

nathan

சிக்கன் வடை………..

nathan

சுவையான சத்தான சிவப்பு அவல் சப்பாத்தி

nathan

மாலை நேர டிபன் இடியாப்ப பிரியாணி

nathan

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் எள் நூடுல்ஸ் எப்படி ஆரோக்கியமாக தயாரிக்கலாம் என தெரியுமா உங்களுக்கு?

nathan

இன்ஸ்டன்ட் தயிர் வடை

nathan